நீங்கள் தேடியது "sportsnews"

நடப்பாண்டில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் 8ஆம் வகுப்பு தனி தேர்வு
13 Sept 2019 9:11 AM IST

நடப்பாண்டில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் 8ஆம் வகுப்பு தனி தேர்வு

பள்ளிகளில் படிக்காமல் நேரடியாக 8 ம் வகுப்பு தேர்வை தனி தேர்வாக எழுதும் திட்டம் அமலில் உள்ள நிலையில் நடப்பாண்டில் எட்டாம் வகுப்பிற்கான புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துவிட்டது.

சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்திற்குள் கொண்டுவருவது குறித்து கருத்து கேட்பு கூட்டம் -  கால அவகாசம் வழங்கப்படும் மாவட்ட ஆட்சியர் தகவல்
13 Sept 2019 9:08 AM IST

சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்திற்குள் கொண்டுவருவது குறித்து கருத்து கேட்பு கூட்டம் - கால அவகாசம் வழங்கப்படும் மாவட்ட ஆட்சியர் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 17 வருவாய் கிராமங்களை சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்திற்குள் கொண்டுவருவது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.

பிரசாரத்தின் போது, ஒரு நபரை தாக்கிய வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கு 6 மாதம் தண்டனை உறுதி
13 Sept 2019 8:59 AM IST

பிரசாரத்தின் போது, ஒரு நபரை தாக்கிய வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கு 6 மாதம் தண்டனை உறுதி

2015-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது ஒரு நபரை தாக்கிய வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம் தத்துக்கு 6 மாதம் சிறை உறுதி செய்யப்பட்டுள்ளது.

வரும் 2020 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் - 9 பேர் பட்டியலை அனுப்பியது விளையாட்டு அமைச்சகம்
13 Sept 2019 8:50 AM IST

வரும் 2020 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் - 9 பேர் பட்டியலை அனுப்பியது விளையாட்டு அமைச்சகம்

வரும் 2020 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விளையாட்டுத் துறையை சேர்ந்த 9 வீராங்கனைகளை மத்திய விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

டெல்லியில் போக்குவரத்து விதிமீறலுக்கு ரூ. 2,00,500 அபராதம்
13 Sept 2019 8:31 AM IST

டெல்லியில் போக்குவரத்து விதிமீறலுக்கு ரூ. 2,00,500 அபராதம்

டெல்லியில் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 2 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தில் செயற்கை பாதம் பொருத்தப்பட்ட குட்டி யானை
13 Sept 2019 8:26 AM IST

தாய்லாந்தில் செயற்கை பாதம் பொருத்தப்பட்ட குட்டி யானை

தாய்லாந்தில் செயற்கை பாதம் பொருத்தப்பட்டுள்ளகுட்டி யானை காயமடைந்த பிற யானைகளுடன் வசிப்பதற்காக லம்பங் யானை பாதுகாப்பு மையத்திற்கு பயணிக்கவுள்ளது.

இந்தியா - அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி
13 Sept 2019 8:20 AM IST

இந்தியா - அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி

இந்திய, அமெரிக்க ராணுவ கூட்டு ஒத்துழைப்பின் ஒரு அங்கமாக இரண்டு ராணுவங்களின் கூட்டு பயிற்சி நடைபெறுகிறது.

நட்சத்திர ஒட்டலில் கைதியுடன் மது அருந்திய விவகாரம் - 3 சிறை காவலர்கள் சஸ்பெண்ட்
13 Sept 2019 8:07 AM IST

நட்சத்திர ஒட்டலில் கைதியுடன் மது அருந்திய விவகாரம் - 3 சிறை காவலர்கள் சஸ்பெண்ட்

மதுரையில் கைதியுடன் நட்சத்திர ஓட்டலில் மது அருந்தியதாக 3 சிறை காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை சூளையில் கிரிக்கெட் சூதாட்டம் - 6 பேர் கைது
13 Sept 2019 7:54 AM IST

சென்னை சூளையில் கிரிக்கெட் சூதாட்டம் - 6 பேர் கைது

சென்னை வேப்பேரி அடுத்த சூளையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மொழிகளில் இனிமையானது தமிழ் மொழி - பன்வாரிலால் புரோஹித்
13 Sept 2019 7:50 AM IST

மொழிகளில் இனிமையானது தமிழ் மொழி - பன்வாரிலால் புரோஹித்

மொழிகளில் இனிமையானது தமிழ் மொழி என்றும் தமிழ் மொழியை நான் விரும்புகிறேன் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

காப்பான்  படத்தின் கதை விவகாரம் குறித்து வழக்கு தொடர முடிவு
13 Sept 2019 7:44 AM IST

"காப்பான் " படத்தின் கதை விவகாரம் குறித்து வழக்கு தொடர முடிவு"

காப்பான் படத்தின் கதை விவகாரம் குறித்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில் அப்படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் வழக்கறிஞர் சங்கர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

மேகாலயா தலைமை நீதிபதியை நியமிக்க உத்தரவிட வேண்டும் - குடியரசுத் தலைவருக்கு வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தல்
13 Sept 2019 7:39 AM IST

மேகாலயா தலைமை நீதிபதியை நியமிக்க உத்தரவிட வேண்டும் - குடியரசுத் தலைவருக்கு வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தல்

தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா செய்துள்ள நிலையில் மேகாலயா தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றும் உத்தரவை குடியரசு தலைவர் பிறப்பிக்குமாறு வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.