சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்திற்குள் கொண்டுவருவது குறித்து கருத்து கேட்பு கூட்டம் - கால அவகாசம் வழங்கப்படும் மாவட்ட ஆட்சியர் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 17 வருவாய் கிராமங்களை சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்திற்குள் கொண்டுவருவது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.
சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்திற்குள் கொண்டுவருவது குறித்து கருத்து கேட்பு கூட்டம் -  கால அவகாசம் வழங்கப்படும் மாவட்ட ஆட்சியர் தகவல்
x
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 17 வருவாய் கிராமங்களை சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்திற்குள் கொண்டுவருவது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இத்திட்டம் குறித்து நடத்தப்பட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாதவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க போதிய கால அவகாசம் வழங்கப்படும் என்று கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்