நீங்கள் தேடியது "sportsnews"

டெல்டா மாவட்டங்களில் முதற்கட்ட சம்பா சாகுபடி பணிகள் தீவிரம்
14 Sept 2019 5:23 PM IST

டெல்டா மாவட்டங்களில் முதற்கட்ட சம்பா சாகுபடி பணிகள் தீவிரம்

காவிரியில் நீர் வந்ததை அடுத்து டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.

நெல்லை மாவட்டத்தில் 3 அணைகளில் தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஆணை
14 Sept 2019 5:19 PM IST

நெல்லை மாவட்டத்தில் 3 அணைகளில் தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஆணை

நெல்லை மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து வரும் 15 ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி வரை 20 நாட்களுக்கு 2 ஆயிரத்து 500 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவின் அடையாளமாக இந்தி ஒருபோதும் திகழாது - அமித்ஷாவின் கருத்துக்கு ராமதாஸ் கடும் எதிர்ப்பு
14 Sept 2019 4:51 PM IST

இந்தியாவின் அடையாளமாக இந்தி ஒருபோதும் திகழாது - அமித்ஷாவின் கருத்துக்கு ராமதாஸ் கடும் எதிர்ப்பு

இந்தியாவின் அடையாளமாக இந்தி ஒருபோதும் திகழாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பாஜக பேனர்களை அகற்றிய எம்எல்ஏ சுவாமிநாதன்
14 Sept 2019 4:02 PM IST

புதுச்சேரியில் பாஜக பேனர்களை அகற்றிய எம்எல்ஏ சுவாமிநாதன்

புதுச்சேரியில் பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி பாஜக சார்பில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களை பாஜக எம்எல்ஏ சாமிநாதன் தலைமையில் அக்கட்சியினர் அகற்றினர்

பேனர்களை அகற்றினால்தான் நிகழ்ச்சியில் பங்கேற்போம் - அமைச்சர்களின் அதிரடி உத்தரவால் பரபரப்பு
14 Sept 2019 3:57 PM IST

பேனர்களை அகற்றினால்தான் நிகழ்ச்சியில் பங்கேற்போம் - அமைச்சர்களின் அதிரடி உத்தரவால் பரபரப்பு

பேனர்களை அகற்றினால்தான் நிகழ்ச்சியில் பங்கேற்போம் என அமைச்சர்கள் கூறியதால் அவசர அவசரமாக பேனர்கள் அகற்றப்பட்ட சம்பவம் அருப்புக் கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இளம்பெண் சுபஸ்ரீயின் எப்.ஐ. ஆர் : முக்கிய அம்சங்கள்
14 Sept 2019 3:53 PM IST

இளம்பெண் சுபஸ்ரீயின் எப்.ஐ. ஆர் : முக்கிய அம்சங்கள்

இளம்பெண் சுபஸ்ரீயின் உயிரிழப்பு குறித்த முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்களை பார்க்கலாம்.

சர்ச்சைக்குள்ளான சிதம்பரம் நடராஜர் ஆலயம் : ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்த விதிமீறல்
13 Sept 2019 9:27 PM IST

சர்ச்சைக்குள்ளான சிதம்பரம் நடராஜர் ஆலயம் : ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்த விதிமீறல்

சிதம்பரம் நடராஜர் கோயில், ஆயிரங்கால் மண்டபத்தில், திருமணம் நடத்த அனுமதியளித்தது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்து அத்திவரதர் வெளிவருவதற்குள் தமிழ்நாட்டில் 242 கோடி மரங்கள் இருக்கும் - சரத்குமார்
13 Sept 2019 6:42 PM IST

அடுத்து அத்திவரதர் வெளிவருவதற்குள் தமிழ்நாட்டில் 242 கோடி மரங்கள் இருக்கும் - சரத்குமார்

அடுத்து அத்திவரதர் வெளிவருவதற்குள் தமிழ்நாட்டில் 242 கோடி மரங்கள் இருக்கும் என்று சமத்துவ கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.

நடராஜர் சிலை மீட்பு - முன்னரே சொன்ன தந்தி டிவி
13 Sept 2019 6:38 PM IST

நடராஜர் சிலை மீட்பு - முன்னரே சொன்ன தந்தி டிவி

நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி கோயிலில் காணாமல் போன நடராஜர் சிலை மீட்கப்பட்டுள்ள நிலையில், அந்த சிலை காணாமல் போன விவகாரம் குறித்து கடந்த ஜூலை மாதம் 13 ஆம் தேதி தந்தி டிவி செய்தி ஒளிபரப்பியது.

இந்திய பொறியாளர்கள் நிறுவன நூற்றாண்டு விழா : ஆளுநர் பன்வாரிலால், அமைச்சர் க.பாண்டியராஜன் பங்கேற்பு
13 Sept 2019 6:34 PM IST

இந்திய பொறியாளர்கள் நிறுவன நூற்றாண்டு விழா : ஆளுநர் பன்வாரிலால், அமைச்சர் க.பாண்டியராஜன் பங்கேற்பு

சென்னை கிண்டியில் நடைபெற்ற இந்திய பொறியாளர்கள் நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சுபஸ்ரீ உடலுக்கு திமுக எம்எல்ஏ அஞ்சலி
13 Sept 2019 2:41 PM IST

சுபஸ்ரீ உடலுக்கு திமுக எம்எல்ஏ அஞ்சலி

சுபஸ்ரீ உடலுக்கு பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

போபாலில் படகு விபத்தில் பலியானவர்களுக்கு நிதியுதவி - 11 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
13 Sept 2019 2:36 PM IST

போபாலில் படகு விபத்தில் பலியானவர்களுக்கு நிதியுதவி - 11 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

மத்தியப் பிரதேச மாநிலம் கட்லாபுரா காட் பகுதியில் நேற்று படகு கவிழ்ந்த விபத்தில் இதுவரை 11 பேரின் உடல்களை அம்மாநில தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பினர் மீட்டுள்ளனர்.