புதுச்சேரியில் பாஜக பேனர்களை அகற்றிய எம்எல்ஏ சுவாமிநாதன்

புதுச்சேரியில் பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி பாஜக சார்பில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களை பாஜக எம்எல்ஏ சாமிநாதன் தலைமையில் அக்கட்சியினர் அகற்றினர்
புதுச்சேரியில் பாஜக பேனர்களை அகற்றிய எம்எல்ஏ சுவாமிநாதன்
x
சென்னையில் பேனர் விழுந்து இளம் பெண் சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவத்தை அடுத்து,  புதுச்சேரியில் பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி பாஜக சார்பில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களை,  பாஜக எம்எல்ஏ சாமிநாதன் தலைமையில், அக்கட்சியினர் அகற்றினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாமிநாதன், புதுச்சேரியில் பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் அரசு தடையை மீறினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்