நீங்கள் தேடியது "sportsnews"
15 Sept 2019 2:32 PM IST
அண்ணாவின் 111வது பிறந்த நாள் - டெல்லியில் அதிமுக சார்பில் மரியாதை
தமிழகம் முழுவதும் அண்ணா பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டெல்லியிலும் அதிமுக சார்பில் அவரது உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
15 Sept 2019 2:29 PM IST
அண்ணாவின் 111வது பிறந்தநாளை ஒட்டி அனைத்துக்கட்சியினரும் கொண்டாட்டம்
அண்ணாவின் 111வது பிறந்தநாளை ஒட்டி தமிழகம் முழுவதும் அனைத்துக்கட்சியினரும் அவரது சிலை மற்றும் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
15 Sept 2019 2:15 PM IST
வாணியம்பாடி அரசு மருத்துவமனை கழிவறையில் கேட்பாரற்று இறந்த நிலையில் கிடந்த பெண் சிசு
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனை கழிவறையில் கேட்பாரற்று பெண் சிசு இறந்த நிலையில் கிடந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.
14 Sept 2019 11:02 PM IST
(14/09/2019) கேள்விக்கென்ன பதில் : ராஜேந்திர பாலாஜி
(14/09/2019) கேள்விக்கென்ன பதில் : "ஜெயலலிதா இருந்த போதே எடப்பாடியார் காலில் விழுந்தவன்" சொல்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
14 Sept 2019 8:45 PM IST
காதலில் விழுந்த நடிகை டாப்ஸி
நடிகை டாப்ஸி டென்மார்க்கை சேர்ந்த பேட்மின்டன் வீரர் மரியாகோவை காதலிப்பதாக தகவல் பரவியது.
14 Sept 2019 8:22 PM IST
அமெரிக்கா - இந்தியா அரசியலமைப்பு சட்டங்கள் குறித்து விவாதம் - மாணவர்களுடன் உரையாடிய அமெரிக்க துணை தூதர்
அமெரிக்கா மற்றும் இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டங்கள் தொடர்பான கருத்தரங்கம் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது.
14 Sept 2019 7:22 PM IST
இந்திய அணிக்கான புதிய ஜெர்சி அறிமுகம்
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
14 Sept 2019 7:07 PM IST
ஆசிய அளவிலான யோகா போட்டி - 2 தங்க பதக்கம் வென்று தமிழக வீரர் சாதனை
தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகா போட்டியில் தமிழக வீரர் தர்மதேஜா 2 தங்க பதக்கம் ஒரு வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
14 Sept 2019 7:02 PM IST
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் - இந்தியா சாம்பியன்
இலங்கையில் நடைபெற்று வந்த 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது
14 Sept 2019 6:06 PM IST
மீனவர்களின் வலையில் சிக்கிய கோடிக்கணக்கிலான மத்தி மீன்கள்
கடலூர் தாழங்குடாவை சேர்ந்த மீனவர்களின் வலையில் கோடிக்கணக்கிலான மீன்கள் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
14 Sept 2019 6:02 PM IST
ஆந்திராவில் அறநிலைய துறையில் மலைவாழ், தாழ்த்தப்பட்டோருக்கு 50% இட ஒதுக்கீடு - ஆந்திர அரசு அறிவிப்பு
ஆந்திராவில் இந்து சமய அறநிலைத் துறை மற்றும் தேவஸ்தான கோவில்களில் உள்ள அறங்காவலர் குழு உறுப்பினர் பதவிகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குமாறு ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
14 Sept 2019 5:48 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ரோஜா சுவாமி தரிசனம்
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகையும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவுமான ரோஜா சுவாமி தரிசனம் செய்தார்.