நீங்கள் தேடியது "sportsnews"

மின்சார வாகன கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர்
16 Sept 2019 1:39 PM IST

மின்சார வாகன கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர்

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனத்திற்கு 100 சதவிகிதம் வரி விலக்கு அளிக்கப்படும் என மின்சார வாகனம் தொடர்பான கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்தியமங்கலத்தில் உள்ள பெரியார் சிலை பீடத்தை சீரமைக்கக் கோரிக்கை
16 Sept 2019 1:18 PM IST

சத்தியமங்கலத்தில் உள்ள பெரியார் சிலை பீடத்தை சீரமைக்கக் கோரிக்கை

சத்தியமங்கலத்தில் உள்ள சமத்துவபுரத்தில் சேதமடைந்த பெரியார் சிலை பீடத்தை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

5வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி - இங்கிலாந்து வெற்றி
16 Sept 2019 12:52 PM IST

5வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி - இங்கிலாந்து வெற்றி

லண்டனில் நடைபெற்ற 5 வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேகலியாவை வென்றுள்ளது.

கிரீஸ் நாட்டின் ஸ்கியாதோஸ் நகரில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீ
16 Sept 2019 11:21 AM IST

கிரீஸ் நாட்டின் ஸ்கியாதோஸ் நகரில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீ

கிரீஸ் நாட்டின் ஸ்கியாதோஸ் நகரில் உள்ள மலை பகுதிகளில் காட்டு தீயானது வேகமாக பரவி வருகிறது.

சென்னையில் கொலை வழக்கில் தொடர்புடையவரை சுற்றிவளைத்த போலீசார் - மண்டபத்திற்குள் புகுந்து அதிரடியாக கைது
16 Sept 2019 11:20 AM IST

சென்னையில் கொலை வழக்கில் தொடர்புடையவரை சுற்றிவளைத்த போலீசார் - மண்டபத்திற்குள் புகுந்து அதிரடியாக கைது

சென்னையில் பிரபல ரவுடி வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த கொலை வழக்கில் தேடப்படும் நபரை மண்டபத்தில் வைத்து போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 11 ரயில் நிலையங்கள், 6 புனித ஸ்தலங்களுக்கு மிரட்டல்
16 Sept 2019 11:04 AM IST

சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 11 ரயில் நிலையங்கள், 6 புனித ஸ்தலங்களுக்கு மிரட்டல்

சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள 11 ரயில் நிலையங்களை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாக ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

துருக்கியில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் பந்தயம் - செபாஸ்டியன் ஓஜியர் வெற்றி
16 Sept 2019 10:46 AM IST

துருக்கியில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் பந்தயம் - செபாஸ்டியன் ஓஜியர் வெற்றி

துருக்கியில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் பந்தயத்தை நடப்பு உலக சாம்பியன் செபாஸ்டியன் ஓஜியர் கைப்பற்றியுள்ளார்.

மாஸ்கோவில் சைக்கிளிங் திருவிழா கோலாகலம் - 30,000க்கும் அதிகமானோர் பங்கேற்பு
16 Sept 2019 10:42 AM IST

மாஸ்கோவில் சைக்கிளிங் திருவிழா கோலாகலம் - 30,000க்கும் அதிகமானோர் பங்கேற்பு

ரஷ்ய தலைநகரமான மாஸ்கோவில் முப்பதாயிரத்திற்கு அதிகமானோர் கலந்து கொண்ட சைக்கிளிங் திருவிழா நடைபெற்றது.

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 50க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்வு சீரழிப்பு
16 Sept 2019 10:36 AM IST

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 50க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்வு சீரழிப்பு

50க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவர்களின் வாழ்வை சீரழித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்
16 Sept 2019 10:31 AM IST

உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்

உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையமான "அகாடமிக் லோமொனோசோவ்" பெவிக் துறைமுகத்திற்கு வந்தடைந்தது.

நடிகர் அருண் விஜய் நடித்துள்ள மாஃபியா டீசர் - நடிகர் ரஜினி பாராட்டு
16 Sept 2019 10:27 AM IST

நடிகர் அருண் விஜய் நடித்துள்ள மாஃபியா டீசர் - நடிகர் ரஜினி பாராட்டு

'மாஃபியா' படத்தின் டீசரை பார்த்த ரஜினி "பிரில்லியண்ட கண்ணா...செம்மையா இருக்கு" என பாராட்டியதாகவும் கார்த்திக் நரேன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கூடுதல் கல்வி கட்டணம் குறித்து புகார் அளித்த நபருக்கு கொலை மிரட்டல் - கல்வி அதிகாரி மீது வழக்கு
16 Sept 2019 9:39 AM IST

கூடுதல் கல்வி கட்டணம் குறித்து புகார் அளித்த நபருக்கு கொலை மிரட்டல் - கல்வி அதிகாரி மீது வழக்கு

தூத்துக்குடி மாவட்ட கல்வி அதிகாரி வசந்தா உள்ளிட்ட 5 பேர் மீது நெல்லை பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.