திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 50க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்வு சீரழிப்பு
50க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவர்களின் வாழ்வை சீரழித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
50க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவர்களின் வாழ்வை சீரழித்த இளைஞர் கைது செய்யப்பட்டார். திருப்பூரை சேர்ந்த தினேஷ் என்ற தீனதயாளன்,இதுவரை 6 பெண்களை திருமணம் செய்து கொண்டு குடும்பமும் நடத்தியுள்ளார். இதுதொடர்பாக கவிதா என்ற பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து மதுரையில் வைத்து போலீசார் தீனதயாளனை கைது செய்துள்ளார். விசாரணையின் போது, பல்வேறு அதிர்ச்சி தகவவல்கள் வெளியாகி உள்ளது.
Next Story