நீங்கள் தேடியது "sportsnews"
19 Sept 2019 4:48 PM IST
சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர் : செப். 30 வரை காவலை நீட்டிக்க கோரிக்கை
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
19 Sept 2019 3:38 PM IST
அயோத்தி வழக்கு : நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய பேராசிரியர்
அயோத்தி வழக்கில் முஸ்லிம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவானுக்கு மிரட்டல் விடுத்த சென்னை பேராசிரியர் சண்முகம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
18 Sept 2019 9:40 AM IST
ஏர்வாடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு முஸ்லீம்கள் போராட்டம் - 62 பேர் மீது வழக்குப்பதிவு
அராபத் நகரை சேர்ந்தவர் ரோஷன் பானு கணவரை பிரிந்து வாழும் இவர் மணி என்பவருடன் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தினருக்கு தெரியாமல் வாழ்ந்து வந்துள்ளார்.
18 Sept 2019 9:26 AM IST
மாற்றுத்திறனாளி மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியர் கைது
பவித்ரா என்ற மாற்றுத்திறனாளி மாணவியை சரியாக படிக்கவில்லை என்று கூறி பள்ளி ஆசிரியர் பாஸ்கர் என்பவர் திட்டியதுடன் கத்தியால் பவித்ராவின் கையில் குத்தியதாக கூறப்படுகிறது.
18 Sept 2019 9:22 AM IST
சென்னை நகை பட்டறைகளில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட 60 பேர் ரயில் மூலம் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைப்பு
சென்னை நகை பட்டறைகளில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட 60 பேர் சொந்த மாநிலமான மேற்கு வங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
18 Sept 2019 9:15 AM IST
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பழங்கால நடராஜர் சிலை கண்டுபிடிப்பு
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பல லட்சம் மதிப்புள்ள பழங்கால நடராஜர் சிலை கண்பிடிக்கப்பட்டுள்ளது.
18 Sept 2019 8:31 AM IST
காவேரி கூக்குரல் சுற்று பயணத்தை முடித்துக்கொண்டு கோவை திரும்பினார் ஜகி வாசுதேவ்
காவேரி கூக்குரல் சுற்று பயணத்தை முடித்துக்கொண்டு ஈஷா யோகா அமைப்பின் நிறுவனர் ஜகி வாசுதேவ் கோவை திரும்பினார்.
18 Sept 2019 8:22 AM IST
2022 ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டி - அதிகாரப்பூர்வ சின்னம் வெளியீடு
2022 ஆண்டு சீனாவில் உள்ள பீஜிங் நகரில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் அதிகாரப்பூர்வ சின்னம் வெளியிடப்பட்டுள்ளது.
18 Sept 2019 8:15 AM IST
ஜாகீர் நாயக்கை ஒப்படைக்குமாறு இந்தியா கோரவில்லை - மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது விளக்கம்
தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு உள்ள மத போதகர் ஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பிரதமர் நரேந்திரமோடி கோரவில்லை என்று மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார்.
18 Sept 2019 8:12 AM IST
காரைக்குடியில் ரூ.10 க்கும் காலை மற்றும் மதிய உணவு - உண்டு மகிழும் ஏழை எளிய மக்கள்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பத்து ரூபாய்க்கு காலை மற்றும் மதிய உணவு கிடைப்பது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
18 Sept 2019 7:57 AM IST
புதிய மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டத்தை திரும்ப பெறுக - தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கம் வலியுறுத்தல்
மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டத்தை திரும்ப பெறாவிடில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கமும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் என அச்சங்கத்தின் தலைவர் நிஜலிங்கம் தெரிவித்துள்ளார்.