காரைக்குடியில் ரூ.10 க்கும் காலை மற்றும் மதிய உணவு - உண்டு மகிழும் ஏழை எளிய மக்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பத்து ரூபாய்க்கு காலை மற்றும் மதிய உணவு கிடைப்பது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
காரைக்குடியில் ரூ.10 க்கும் காலை மற்றும் மதிய உணவு - உண்டு மகிழும் ஏழை எளிய மக்கள்
x
கல்வி அறக்கட்டளையின் சார்பாக தொடங்கப்பட்டுள்ள இந்த உணவகத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உணவுகள் சுவையாகவும் சுத்தமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பத்து ரூபாய்க்கு  நெய், பருப்பு, சாம்பார், பொரியல் என மதிய உணவும், இட்லி, பூரி, வடை என காலை உணவும் கிடைப்பதால் ஏழை எளிய மக்கள் ஆச்சரியத்துடன்  உணவை வாங்கி உண்டு மகிழ்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்