நீங்கள் தேடியது "sportsnews"

தீபாவளி வரை விலையில் ஏற்றம்-இறக்கம் : காய்கனி வியாபாரிகள் சங்கம் தகவல்
24 Sept 2019 7:54 PM IST

தீபாவளி வரை விலையில் ஏற்றம்-இறக்கம் : காய்கனி வியாபாரிகள் சங்கம் தகவல்

கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின் வரத்து திடீரென அதிகரித்ததால், சில்லரை விற்பனையில் கிலோவுக்கு 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை குறைந்துள்ளது.

தனியார் துறை மூலம் ரயில்களை இயக்க முடிவு : ரயில்வே வாரியம் அறிவிப்பு வெளியீடு
24 Sept 2019 4:54 PM IST

தனியார் துறை மூலம் ரயில்களை இயக்க முடிவு : ரயில்வே வாரியம் அறிவிப்பு வெளியீடு

இந்தியாவில் தனியார் துறை மூலம் ரயில்களை இயக்குவதற்கான ஆலோசனை கூட்டம், வரும் 27 ஆம் தேதி ரயில்வே வாரியத்தில் நடைபெறவுள்ளது.

வங்கி சேவையில் அதிநவீன தொழில்நுட்பம் : முகத்தை ஸ்கீரின் செய்தவுடன் தொடரும் வங்கி சேவை
24 Sept 2019 4:19 PM IST

வங்கி சேவையில் அதிநவீன தொழில்நுட்பம் : முகத்தை ஸ்கீரின் செய்தவுடன் தொடரும் வங்கி சேவை

வாடிக்கையாளரின் முகத்தை அடையாளம் காண்பதன் மூலம் வங்கி சேவையை தொடரும் புதிய அதிநவீன தொழில் நுட்பம் தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2 வது முறையாக 120 அடியை எட்டிய மேட்டூர் அணை
24 Sept 2019 4:08 PM IST

2 வது முறையாக 120 அடியை எட்டிய மேட்டூர் அணை

நடப்பாண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டியுள்ளது.

சென்னையில் கண்டெய்னர் லாரியை கடத்தி சென்ற 4 பேர் கைது
24 Sept 2019 4:04 PM IST

சென்னையில் கண்டெய்னர் லாரியை கடத்தி சென்ற 4 பேர் கைது

சென்னையில் கடந்த மாதம் சாலையோரம் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியை கடத்தி சென்ற 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அருங்காட்சியக சி.இ.ஓ. உடன் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சந்திப்பு
24 Sept 2019 3:50 PM IST

அருங்காட்சியக சி.இ.ஓ. உடன் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சந்திப்பு

டெல்லியில் மத்திய அருங்காட்சியக தலைமை நிர்வாக அதிகாரி ராகவேந்திர சிங்கை, தமிழக பண்பாடு மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சந்தித்து பேசியுள்ளார்.

அப்பாவிடம் 8 மாதம் பேசாமல் இருந்த மகள் : செல்ல மகளுக்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை
24 Sept 2019 3:47 PM IST

அப்பாவிடம் 8 மாதம் பேசாமல் இருந்த மகள் : செல்ல மகளுக்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை

திருத்துறைப்பூண்டி அருகே கோபத்தில் தன்னிடம் பேசாமல் இருந்த மகளின் நிபந்தனையை ஏற்று, தந்தை குளத்தை சுத்தம் செய்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருமணிமுத்தாற்றில் 3வது முறையாக வெள்ளப்பெருக்கு : தரைப்பாலம் உடைந்து, 4 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு
24 Sept 2019 3:42 PM IST

திருமணிமுத்தாற்றில் 3வது முறையாக வெள்ளப்பெருக்கு : தரைப்பாலம் உடைந்து, 4 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு

நாமக்கல் ராசிபுரம் அருகே உள்ள மதியம்பட்டியில் செல்லும் திருமணிமுத்தாற்றில், 3வது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தரைப்பாலம் உடைந்துள்ளது.

நகராட்சியை கண்டித்து நாகூரில் முழு கடையடைப்பு
24 Sept 2019 3:40 PM IST

நகராட்சியை கண்டித்து நாகூரில் முழு கடையடைப்பு

நாகூர் வணிகர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு சைகை மொழி குறித்து சிறப்பு பயிற்சி
24 Sept 2019 3:25 PM IST

சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு சைகை மொழி குறித்து சிறப்பு பயிற்சி

சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு, கோவையில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சைகை மொழி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

ஈ.வெ.ரா அரசுக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பாடல் பாடி உற்சாகப்படுத்திய திருச்சி சிவா
24 Sept 2019 3:19 PM IST

ஈ.வெ.ரா அரசுக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பாடல் பாடி உற்சாகப்படுத்திய திருச்சி சிவா

திருச்சி ஈ.வெ.ரா அரசுக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், திமுக எம்.பி திருச்சி சிவா பாடல் பாடி உற்சாகப்படுத்தினார்.

சாதியவாதத்தை வன்கொடுமையாக அங்கீகரியுங்கள் : ஐ.நா சர்வதேச மாநாட்டில் திருமாவளவன் வலியுறுத்தல்
24 Sept 2019 3:14 PM IST

சாதியவாதத்தை வன்கொடுமையாக அங்கீகரியுங்கள் : ஐ.நா சர்வதேச மாநாட்டில் திருமாவளவன் வலியுறுத்தல்

இனவாதத்தை போல், சாதிய வாதத்தையும் வன்கொடுமையாக ஐ.நா சபை அங்கீகரிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.