சாதியவாதத்தை வன்கொடுமையாக அங்கீகரியுங்கள் : ஐ.நா சர்வதேச மாநாட்டில் திருமாவளவன் வலியுறுத்தல்
இனவாதத்தை போல், சாதிய வாதத்தையும் வன்கொடுமையாக ஐ.நா சபை அங்கீகரிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இனவாதத்தை போல், சாதிய வாதத்தையும் வன்கொடுமையாக ஐ.நா சபை அங்கீகரிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவின் நியுஜெர்சி நகரில் நடந்த சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், தலித் மற்றும் பழங்குடியின சமூக மக்கள் சாதியின் பெயரால் பல்வேறு வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதாக கூறினார். 'சாதியவாதம் என்பது ஒரு 'வன்கொடுமை என உலகளவில் அங்கீகரிக்க, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும் என திருமாவளவன் கேட்டுக்கொண்டார்.
Next Story