நீங்கள் தேடியது "sports"
7 May 2019 4:02 PM IST
கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா : பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்
ஒசூரில் கிராம தேவதையான ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா இன்று நடைபெற்றது.
7 May 2019 3:19 PM IST
ஆந்திராவில் நடைபெறும் "திருடர் குல விழா" : தென்னிந்தியாவின் பிரபல திருடர்கள் சங்கமிக்கும் விழா
ஆந்திராவில் ஒவ்வொரு முழுபவுர்ணமி தினத்தன்றும் தென்னிந்தியாவை சேர்ந்த திருடர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட விழா நடைபெறுவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
6 May 2019 3:02 PM IST
தற்போது ஸ்டாலினை தவிர வேறு தலைவன் திமுகவுக்கு இல்லை - துரை முருகன்
தற்போது ஸ்டாலினை தவிர வேறு தலைவன் தி.மு.க.வுக்கு இல்லை என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
6 May 2019 1:17 PM IST
தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சினை : சுகாதாரமற்ற நீரை குடிக்கும் அவலம்
சிவகங்கை அருகே நிலவும் கடும் வறட்சியால், வேறு வழியின்றி சுகாதாரமற்ற குடிநீரை குடிக்கும் நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
4 May 2019 5:44 PM IST
சுங்கச்சாவடியில் ரூ. 5 ஆயிரம் கொள்ளையடிக்கும் குரங்கு : சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகிறது
உத்தர பிரதேசத்தின் கான்பூரில், குரங்கு ஒன்று, சுங்கச்சாவடியில் புகுந்து 5 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற விநோத சம்பவம் நடந்துள்ளது
4 May 2019 5:39 PM IST
மழை வேண்டி கோயில்களில் சிறப்பு யாகம்
திருச்சி மாவட்டம், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் உத்தமர் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.
4 May 2019 5:31 PM IST
உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த முடியாது - தமிழக அரசு தகவல்
உள்ளாட்சி தேர்தலை தற்போது, நடத்த இயலவில்லை என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
4 May 2019 5:26 PM IST
நடைமுறையில் உள்ள அவசரகால நிலை : இலங்கை எம்.பி. டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை, தமிழ் மக்களை பாதிக்கக் கூடாது என அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டுள்ளார்
4 May 2019 5:17 PM IST
பக்தர்கள் அளிக்கும் காணிக்கைகள், நன்கொடைகள் : தேவஸ்தான விதிகளுக்கு உட்பட்டு செலவு
பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள், நன்கொடைகள் அனைத்தும் தேவஸ்தான விதிகளுக்கு உட்பட்டு செலவு செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
4 May 2019 5:07 PM IST
மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிசாமி உயிரிழப்பு : கொலை வழக்காக பதிவு செய்ய கோரிக்கை
லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்த பழனிசாமி இறந்து போனதை கொலை வழக்காக பதிவு செய்ய கோரி அவரது உறவினர்கள் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
4 May 2019 5:01 PM IST
அமெரிக்காவில் 136 பேருடன் ஆற்றுக்குள் இறங்கிய விமானம்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 136 பேருடன், ஆற்றுக்குள் விமானம் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
4 May 2019 4:54 PM IST
ஜப்பானின் புதிய மன்னர் நருஹிட்டோ : மன்னரை பார்க்க திரண்ட பொதுமக்கள்
ஜப்பானின் புதிய மன்னரான நருஹிட்டோ முதன் முறையாக இன்று மக்களை சந்தித்தார்