நீங்கள் தேடியது "sports"

ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் பறக்கும் கார்
1 Jun 2019 2:33 PM IST

ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் பறக்கும் கார்

அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் பறக்கும் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மேற்கு கடற் கரையில் மீன்பிடி தடைக்காலம் : ஜூன் 1ஆம் தேதி முதல் 60 நாட்கள் மீன்பிடிக்க தடை
31 May 2019 3:05 PM IST

தமிழகத்தின் மேற்கு கடற் கரையில் மீன்பிடி தடைக்காலம் : ஜூன் 1ஆம் தேதி முதல் 60 நாட்கள் மீன்பிடிக்க தடை

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரை பகுதிகளில் நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலானதை ஒட்டி, விசைப் படகுகள் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளன.

தென்பெண்ணை நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை : கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
31 May 2019 3:01 PM IST

தென்பெண்ணை நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை : கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தொடர் மழை காரணமாக ஒசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, அதிலிருந்து 720 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

மேட்டூர் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு : சாக்கடையில் கலந்து வீணாகும் குடிநீர்
31 May 2019 2:57 PM IST

மேட்டூர் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு : சாக்கடையில் கலந்து வீணாகும் குடிநீர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 17 வார்டு நகரவங்கி தெருவில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

காலியான எதிர்க்கட்சி தலைவர் பதவி... : எதிர்க்கட்சி தலைவர்  பதவி பெற தேவையான தகுதிகள்
31 May 2019 2:53 PM IST

காலியான எதிர்க்கட்சி தலைவர் பதவி... : எதிர்க்கட்சி தலைவர் பதவி பெற தேவையான தகுதிகள்

மக்களவையில் இந்த முறையும், எதிர்க்கட்சி தலைவர் பதவி காலியாகவே தொடர்கிறது.

மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படுமா? - காவிரி டெல்டா பாசன விவசாயிகள் எதிர்பார்ப்பு
28 May 2019 6:07 PM IST

மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படுமா? - காவிரி டெல்டா பாசன விவசாயிகள் எதிர்பார்ப்பு

மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என்று பொதுப்பணித்துறை துறை அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சேலம் ரயில் நிலைய காவல் நிலையத்தில் தமிழக ரயில்வே டிஐஜி பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு
28 May 2019 4:15 PM IST

சேலம் ரயில் நிலைய காவல் நிலையத்தில் தமிழக ரயில்வே டிஐஜி பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு

ரயிலில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்க தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழக ரயில்வே டிஐஜி பாலகிருஷ்ணன் கூறினார்.

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து இல்லை - குளிக்க சென்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
27 May 2019 2:39 PM IST

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து இல்லை - குளிக்க சென்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து இல்லாததால் அங்கு குளிக்க சென்ற சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மின்கட்டண உயர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்..
27 May 2019 2:31 PM IST

மின்கட்டண உயர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்..

புதுச்சேரியில் மின்கட்டண உயர்வு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய தலைமை அலுவலக வாயிலை பூட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர், மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களை தூக்கிப் போட்டு உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தி.மு.க. வேட்பாளர் பார்த்திபன் வாக்காளர்களுக்கு நன்றி
27 May 2019 2:31 PM IST

தி.மு.க. வேட்பாளர் பார்த்திபன் வாக்காளர்களுக்கு நன்றி

சேலம் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் பார்த்திபன் அண்ணா, பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த விளையாட்டு வீரர்கள்...
27 May 2019 12:52 PM IST

முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த விளையாட்டு வீரர்கள்...

மலேசியாவில் இருந்து பாதுகாப்பாக மீட்டு வந்ததற்கு விளையாட்டு வீரர்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

மாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்கேட்டிங் சிறுமி கமலி : ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு சாதனை
23 May 2019 4:47 AM IST

மாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்கேட்டிங் சிறுமி கமலி : ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு சாதனை

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்கேட்டிங் சிறுமியை பற்றிய குறும்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.