நீங்கள் தேடியது "sports"
23 Sept 2019 4:22 PM IST
பெண் தொழிலதிபர்களை குறி வைத்து மிரட்டல் : சேலம் இளைஞரை கைது செய்த தனிப்படை
பெண் தொழிலதிபர்களை குறி வைத்து, பணம் கேட்டு மிரட்டி வந்த சேலம் இளைஞரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
23 Sept 2019 4:14 PM IST
ஒரே தேசம் - ஒரே அடையாள அட்டை? : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்
ஆதார் அட்டை , பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு அடையாள அட்டை தேவை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
23 Sept 2019 4:09 PM IST
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : நோட்டீஸ் பிறப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
தகுதி நீக்கம் செய்யப்பட்ட கர்நாடக 17 எம்.எல்.ஏ.க்கள் குறித்த வழக்கில் அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர், மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்தராமையா, தினேஷ் குண்டுராவ், உள்ளிட்டோர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
22 Sept 2019 2:20 PM IST
இங்கிலாந்தில் நடக்கும் பீரிமியர் லீக் கால்பந்து தொடர் - ரசிகர்களை பிரமிக்க வைத்த அற்புத கோல்
தடுமாறி கீழே விழுந்த கால்பந்து வீரர் கோல் அடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
22 Sept 2019 12:36 PM IST
டி.என்.பி.எல். கோரிக்கை - பி.சி.சி.ஐ. மனம் மாறுமா?
வெளிமாநில வீரர்களுக்கான தடையால், டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பிசிசிஐ மனம் மாறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
21 Sept 2019 12:35 PM IST
மகளிர் கபடி போட்டி - ஆவேசம் காட்டிய வீராங்கனைகள்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மகளிருக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டி தொடங்கியுள்ளது.
12 Sept 2019 1:45 PM IST
வரும் 2020 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் - 9 பேர் பட்டியலை அனுப்பியது விளையாட்டு அமைச்சகம்
வரும் 2020 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விளையாட்டுத் துறையை சேர்ந்த 9 வீராங்கனைகளை, மத்திய விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
29 Aug 2019 3:06 PM IST
ஃபிட் இந்தியா இயக்கம் : பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்
உடலை ஆரோக்கியத்துடனும், கட்டுக் கோப்பாகவும் வைத்துக் கொள்வதுடன், ஃபிட் இந்தியா இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்றும் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்துள்ளார்.
27 Aug 2019 7:14 AM IST
அடுத்த இலக்கு ஒலிம்பிக் போட்டி தான் - பி.வி.சிந்து
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று நாடு திரும்பிய வீராங்கனை பி.வி.சிந்துக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
20 Aug 2019 5:22 PM IST
பெரியார் பல்கலைக் கழகத்தின் விடைத்தாள் ஒப்பந்தத்தில் முறைகேடு புகார் - லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் விடைத்தாள் ஒப்பந்தத்தில் முறைகேடு புகார் எழுந்ததை தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 Aug 2019 5:11 PM IST
புவி வெப்பத்தை குறைக்கவில்லை எனில் உலகம் அழிந்து விடும் - ராமதாஸ்
உலகம் அழிவு நிலையின் விளிம்பில் உள்ளதாகவும் உலகத்தை பாதுகாக்க அவசர நிலை பிரகடனத்தை அறிவிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
20 Aug 2019 5:05 PM IST
திருமண மண்டபத்தில் ரூ. 1 லட்சம் மாயம் - சிசிடிவி காட்சியின் உதவியுடன் சிறுவனிடம் பணம் மீட்பு
மதுரை காளவாசலில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது ஒரு லட்ச ரூபாய் மாயமானதால் பரபரப்பு நிலவியது.