பெரியார் பல்கலைக் கழகத்தின் விடைத்தாள் ஒப்பந்தத்தில் முறைகேடு புகார் - லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் விடைத்தாள் ஒப்பந்தத்தில் முறைகேடு புகார் எழுந்ததை தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியார் பல்கலைக் கழகத்தின் விடைத்தாள் ஒப்பந்தத்தில் முறைகேடு புகார் - லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
x
சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் விடைத்தாள் ஒப்பந்தத்தில் முறைகேடு புகார் எழுந்ததை தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விடைத்தாள் மோசடி குறித்து பல்கலைக் கழக நிதி அலுவலர் சின்னுசாமி, தேர்வாணையர் அலுவலக கண்காணிப்பாளர் ராஜசேகர் ஆகியோரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது. விடைத்தாள் கொள்முதலின் போது பின்பற்றும் நடைமுறைகள், ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்ட ரசீதுகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்