நீங்கள் தேடியது "South Korea"
28 Feb 2020 12:35 PM GMT
தென்கொரியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா - மக்கள் கூடும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தென்கொரியாவில் மட்டும் 2000 ஆயிரத்திற்கும், அதிகமான நோயாளிகள் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
15 Feb 2020 2:05 AM GMT
இறந்த மகளுடன் வி.ஆர் தொழில்நுட்பத்தால் உரையாடிய தாய் - இணையத்தில் பரவும் தாய் - மகள் பாச போராட்டம்
இறந்துபோன தனது மகளுடன் அவரது தாய் தென் கொரியாவில் நவீன தொழில்நுட்பம் மூலம் உரையாடிய சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
3 Nov 2019 6:10 AM GMT
ஏழைகளுக்கு உணவு தயாரித்து வழங்கும் திருவிழா : 2,000 பேர் பங்கேற்று 35 டன் உணவு தயாரிப்பு
தென் கொரியாவில் ஏழை மக்களுக்கு உணவளிக்கும் 3 நாள் விழாவின் முதல் நாள் நிகழ்ச்சி காற்று மாசு காரணமாக ரத்து செய்யப்பட்டது.
13 July 2019 8:00 PM GMT
தென் கொரியாவில் சட்டப்பூர்வ அனுமதியுடன் நாய் இறைச்சி விற்பனை
தென் கொரியாவில் சட்டபூர்வ அனுமதியுடன் நாய் இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் நாய் கறி உண்போருக்கு எதிராக விலங்குகள் நல ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
30 Jun 2019 3:49 AM GMT
டிரம்பிற்கு எதிராக தென் கொரிய மக்கள் போர்க்கொடி
முன்னதாக டிரம்பின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தென் கொரிய மக்கள் தலைநகரான சீயோலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
21 Feb 2019 1:52 AM GMT
தென்கொரியா புறப்பட்டார் பிரதமர் மோடி
அதிபர் மூன்ஜேயுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை : சியோல் அமைதி விருதை பெறுகிறார் மோடி
15 Feb 2019 3:15 AM GMT
பிப்.21 ல் பிரதமர் தென்கொரியா பயணம்
பிரதமர் மோடி, அரசு முறை பயணமாக வரும் 21ஆம் தேதி தென்கொரியாவுக்கு செல்கிறார்.
30 Jan 2019 9:14 AM GMT
மன உளைச்சலை தவிர்க்க தென் கொரியாவின் புதிய வழிமுறை
வேலை பளுவால் ஏற்படும் மன உளைச்சலை குறைக்க தென் கொரிய இளைஞர்கள் செல்ல பிராணிகளை தத்தெடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
12 Jan 2019 5:04 AM GMT
"மொத்த வட கொரியாவும் ஒரு ஜெயில்" - ஐ.நா அதிகாரி பகிரங்க குற்றச்சாட்டு
மொத்த வட கொரியாவும் ஒரு ஜெயில் என்று ஐநா மனித உரிமைகள் ஆணைய அதிகாரி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
1 Jan 2019 9:22 AM GMT
தென் கொரியாவில் பிளாஸ்டிக் பை உபயோகிக்க தடை : இன்று முதல் புதிய சட்டம் அமல்
தென் கொரியாவில் இன்று முதல் சூப்பர் மார்க்கெட் கடைகளில் பிளாஸ்டிக் பை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
27 Dec 2018 7:53 AM GMT
தானியங்கி கார்களை சோதனை செய்ய புதிய நகரம்
தானியங்கி கார்களை சோதனை செய்வதற்காக தென் கொரியா புதிய நகரத்தை உருவாக்கியுள்ளது.
12 Dec 2018 5:23 AM GMT
ரகசிய கேமராக்களை கண்டறிவது எப்படி? - விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தென்கொரிய மாணவி
ரகசிய கேமராக்களை கண்டறிவது தொடர்பான விழிப்புணர்வை தென்கொரிய மாணவி ஒருவர் ஏற்படுத்தி வருகிறார்...