ஏழைகளுக்கு உணவு தயாரித்து வழங்கும் திருவிழா : 2,000 பேர் பங்கேற்று 35 டன் உணவு தயாரிப்பு
தென் கொரியாவில் ஏழை மக்களுக்கு உணவளிக்கும் 3 நாள் விழாவின் முதல் நாள் நிகழ்ச்சி காற்று மாசு காரணமாக ரத்து செய்யப்பட்டது.
தென் கொரியாவில் ஏழை மக்களுக்கு உணவளிக்கும் 3 நாள் விழாவின் முதல் நாள் நிகழ்ச்சி காற்று மாசு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது நாளான நேற்று சியோல் சிட்டி ஹால் சதுக்கத்தில் இந்த விழா தொடங்கியது. அதன்படி, சிவப்பு மிளகு, பூண்டு, இஞ்சி, மற்றும் மீன் சாஸ் அடங்கிய மசாலா பேஸ்டுடன் முட்டை கோஸ்களை கலந்து 35 டன் உணவு தயாரிக்கப்பட்டது. ஏழை மக்களுக்கான இந்த உணவை சுமார் 2 ஆயிரம் பேர் தயாரித்தனர்.
Next Story