மன உளைச்சலை தவிர்க்க தென் கொரியாவின் புதிய வழிமுறை
வேலை பளுவால் ஏற்படும் மன உளைச்சலை குறைக்க தென் கொரிய இளைஞர்கள் செல்ல பிராணிகளை தத்தெடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வேலை பளுவால் ஏற்படும் மன உளைச்சலை குறைக்க தென் கொரிய இளைஞர்கள் செல்ல பிராணிகளை தத்தெடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குழந்தைகளை காட்டிலும் செல்லமாக வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கென பிரத்யேக உணவு, இருப்பிட வசதி மற்றுமின்றி அவற்றின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்கின்றனர். இதில் திருமணமான இளம் தம்பதியினர் பலரும் செல்ல பிராணிகளை தங்கள் குழந்தையாகவே பாவித்து வளர்ப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
Next Story