நீங்கள் தேடியது "Sivangai"

சிவகங்கை கௌரி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
2 July 2021 12:59 PM IST

சிவகங்கை கௌரி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

சிவகங்கை நகரில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து முன்னாள் அமைச்சரின் உறவினர் கட்டிய மூன்று கட்டடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.