தினமும் இருட்டில் நடந்துசெல்லும் மாணவிகள்.. பிள்ளைகள் வீடு வந்து சேரும் வரை பதைபதைப்புடனே இருக்கும் பெற்றோர்..

x

தினமும் இருட்டில் நடந்துசெல்லும் மாணவிகள்.. பிள்ளைகள் வீடு வந்து சேரும் வரை பதைபதைப்புடனே இருக்கும் பெற்றோர்


ஆயிரம் பேருக்கும் மேல் படிக்கும் அரசு மகளிர் கல்லுாரிக்கு, உரிய பேருந்து வசதி இல்லாததால், மாணவிகள் பல்வேறு பிரச்னைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். சிவகங்கையில் நீடிக்கும் இந்த அவல நிலையைப் பற்றி அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு....


Next Story

மேலும் செய்திகள்