நீங்கள் தேடியது "sivakasi"
27 Dec 2018 5:06 PM IST
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் - டாக்டர் ரவீந்திரநாத்
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என டாக்டர் ரவீந்திரநாத் கேட்டுக்கொண்டார்.
27 Dec 2018 2:20 PM IST
ரத்ததானம் வழங்கிய இளைஞர் தற்கொலை முயற்சி - மேல்சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதி
சாத்தூர் கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட ரத்தம் கொடுத்த இளைஞர் தற்கொலைக்கு முயற்சித்தார்.
26 Dec 2018 7:20 PM IST
ஹெச்.ஐ.வி ரத்தம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் புகார்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் , சாத்தூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
26 Dec 2018 7:12 PM IST
யார் யாரெல்லாம் ரத்தம் கொடுக்க முடியும்? - மருத்துவர் ரவீந்திரன் விளக்கம்
யார் யாரெல்லாம் ரத்தம் கொடுக்கலாம்? என்பது குறித்து விளக்குகிறார் மருத்துவர் ரவீந்திரன்.
26 Dec 2018 4:02 PM IST
ரத்த மாதிரி பெற வழிமுறை என்ன?
ரத்த மாதிரிகளை பெறும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சுகாதாரத்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது.
26 Dec 2018 3:31 PM IST
கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி தொற்றுடைய ரத்தம் செலுத்தப்பட்டது துரதிருஷ்டவசமானது - சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன்
கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும் என சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார்.
22 Dec 2018 10:04 PM IST
"பட்டாசு தொழில் நெருக்கடி : கம்யூ. கட்சியே காரணம்" - தமிழிசை
சிவகாசி பட்டாசு ஆலை தொழிலாளர்கள் வேலை இழப்புக்கு கம்யூனிஸ்ட் கட்சியே காரணம் என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
22 Dec 2018 7:15 PM IST
கம்ப்யூட்டர் கண்காணிப்பு தவறான முடிவு - அன்புமணி
அனைத்து கம்ப்யூட்டர்களையும் விசாரணை அமைப்புகள் கண்காணிக்கலாம் என மத்திய அரசு கொடுத்துள்ள அனுமதிக்கு, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
20 Dec 2018 10:04 AM IST
பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை கோரி பேரணி - வேலை வாய்ப்பின்றி அவதிப்படுவதாக கூறி மனு
சிவகாசியை சுற்றியுள்ள பகுதிகளில் மூடப்பட்ட பட்டாசு ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க கோரி பட்டாசு ஆலை தொழிலாளர்கள் பேரணியாக சென்று மனு அளித்தனர்.
16 Dec 2018 4:17 AM IST
பட்டாசு தொழிலை பாதுகாக்க அரசு நடவடிக்கை : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி
பட்டாசு தொழிலை பாதுகாக்க அரசு நடவடிக்கை : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி
30 Nov 2018 6:50 PM IST
பள்ளி, சுடுகாட்டிற்கு பாதை கோரி மறியல் - காவல்துறையினர் கிராம மக்கள் இடையே தள்ளுமுள்ளு
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், பள்ளி மற்றும் சுடுகாட்டிற்கு பாதை கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில், தள்ளுமுள்ளு நிகழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
24 Nov 2018 1:27 PM IST
"பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க வேண்டும்" - தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன்
தமிழகத்தில் பட்டாசுத் தொழிலையும் தொழிலாளர்களையும் பாதுகாக்கும் வகையில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.