நீங்கள் தேடியது "sivakasi crackers"
12 Nov 2020 4:16 PM IST
அரசு உத்தரவை மீறி பட்டாசு வெடித்தால் நடவடிக்கை - தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை
அரசு நிர்ணயித்த நேரத்தை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.
21 Oct 2019 12:13 AM IST
சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை மும்முரம்
சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடங்கியுள்ளதால் ஏராளமானோர் ஆர்வமுடன் பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர்.
10 Oct 2019 2:56 PM IST
சமூகவலைதள பெயர்களில் பட்டாசுகள்-ஆர்வமுடன் வாங்கும் இளைஞர்கள், சிறுவர்கள்
தீபாவளி பண்டிகைக்கு இந்தாண்டு சமூகவலைதள பெயா்களில் விற்பனைக்கு வந்துள்ள பட்டாசுகள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
7 Jan 2019 12:54 PM IST
பட்டாசு தொழிலை பாதுகாக்க தனித் தீர்மானம் கொண்டுவர வேண்டும் - ஸ்டாலின் கோரிக்கை
பட்டாசு தொழிலாளர்கள் பிரச்சினைக்கும் சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
22 Dec 2018 7:15 PM IST
கம்ப்யூட்டர் கண்காணிப்பு தவறான முடிவு - அன்புமணி
அனைத்து கம்ப்யூட்டர்களையும் விசாரணை அமைப்புகள் கண்காணிக்கலாம் என மத்திய அரசு கொடுத்துள்ள அனுமதிக்கு, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
6 Nov 2018 2:44 AM IST
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுபானம் விற்பனை ஜோர்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுபான கடைகளில் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.
5 Nov 2018 5:33 PM IST
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பட்டாசு வெடிக்க வேண்டும் - விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மட்டும் தான் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்றும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
5 Nov 2018 5:19 PM IST
பட்டாசு வெடிப்பவர்களை கைது செய்யும் அதிகாரம் போலீசுக்கு இல்லை - வழக்கறிஞர் வசந்தகுமார்
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடிக்கும் நபர்களை கைது செய்யும் அதிகாரம் காவல்துறைக்கு இல்லை என உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வசந்தகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.
5 Nov 2018 2:19 PM IST
விபத்தில்லா தீபாவளிக்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - தீயணைப்புத்துறையின் ஆலோசனை
தீபாவளியை முன்னிட்டு, தீ காயமற்ற விபத்தில்லா தீபாவளியை கொண்டாட தீயணைப்புதுறையினர் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.
5 Nov 2018 7:55 AM IST
வீட்டிற்குள் திடீர் வெடி சத்தம் - இளைஞர் படுகாயம்
திருச்சி உறையூர் சின்னசெட்டி தெரு பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரது வீட்டில் இருந்து தடை செய்யப்பட்ட வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
5 Nov 2018 7:08 AM IST
நாளை கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து நாளை கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடிப்பவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
4 Nov 2018 9:49 PM IST
3 நாட்களில் 5.16 லட்சம் பேர் பயணம் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் 5 லட்சத்து 16 ஆயிரம் பேர் புறப்பட்டு சென்றதாக அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கூறினார்.