தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுபானம் விற்பனை ஜோர்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுபான கடைகளில் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுபானம் விற்பனை ஜோர்
x
கோயம்பேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் நேற்று கூட்டம் அலைமோதியது. இளைஞர்கள் , நடுதர வயதினர் உள்ளிட்டோர் கூட்டநெரிசலில் வந்து வாங்கிச் செல்கின்றனர். பீர் விற்பனையை விட மற்ற மதுபானங்களின் விற்பனை கூடுதலாக இருப்பதாகவே மதுகடை ஊழியர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்