உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பட்டாசு வெடிக்க வேண்டும் - விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மட்டும் தான் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்றும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பட்டாசு வெடிக்க வேண்டும் - விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.
x
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மட்டும் தான் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்றும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 
விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்