நீங்கள் தேடியது "Sirkazhi"
23 March 2019 2:55 AM IST
சாலையில் விழுந்த நண்பரை காப்பாற்ற சென்றவர் பலி
சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை
7 March 2019 8:15 AM IST
பள்ளி அருகே டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு : மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டம்
சீர்காழியில் பள்ளி அருகே திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
6 Feb 2019 11:46 AM IST
சீர்காழி அருகே தங்க கருடசேவை உற்சவம் - ஆயிரக்ணக்கானோர் சுவாமி தரிசனம்
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருநாங்கூரில் 11 திவ்ய தேச கோவில்கள் அமைந்துள்ளன.
1 Dec 2018 7:57 AM IST
மயானத்திற்கு செல்ல சாலை இல்லாத கிராமம் : இறந்தவர் உடலை வயல் வழியே எடுத்துச் செல்லும் அவலம்
நாகை மாவட்டம் சீர்காழி அருகே பன்னீர்கோட்டம் கிராமத்தில், மயானத்திற்கு செல்ல சாலை இல்லாததால் இறந்தவர் உடல் வயல் வழியே எடுத்துச் செல்லப்படுகிறது.
24 Sept 2018 7:07 AM IST
குடிநீர் குழாய் உடைப்பு - கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
2 மாதங்களாக தூர்வாரப்படும் குளம் : இரவு பகலாக மணல் அள்ளி செல்லும் லாரிகள்
21 Aug 2018 9:25 AM IST
"கொள்ளிடம் ஆற்றின் கரை சீரமைக்கப்பட்டு வருகிறது" -அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
நாகை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள அளக்குடி பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
5 Aug 2018 9:35 AM IST
கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கை...
சீர்காழி அருகே பாயும் கொள்ளிடம் ஆற்றில், தடுப்பணை இல்லாததால்,சுமார் 25 முதல் 40 டிஎம்சி அளவிலான தண்ணீர் கடலில் வீணாக கலப்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
27 July 2018 5:57 PM IST
ரயில் தண்டவாளத்தில் உடைப்பு - பெரும் விபத்து தவிர்ப்பு...!
நாகை மாவட்டம் சீர்காழியில் ரயில் நிலைய நுழைவாயில் அருகே தண்டவாளத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளதை ரயில்வே ஊழியர்கள் கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
5 July 2018 9:46 AM IST
மணப்பெண்ணை தூக்கியவருக்கு பளார்...சமூக வலை தளத்தில் வேகமாக பரவி வரும் வீடியோ
மணமேடையில் வைத்து தம்மை தூக்கிய நபரை மணப்பெண் கன்னத்தில் அறைந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
27 Jun 2018 9:26 AM IST
சீன காதலர்கள் தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்
சீனாவை சேர்ந்த காதலர்கள் சீர்காழி அருகே தமிழ் கலாச்சார முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.