நீங்கள் தேடியது "School Education"
14 July 2018 11:20 AM IST
பள்ளி வேனில் இருந்து தவறி விழுந்த மாணவி - சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு
பள்ளி வேனில் இருந்து தவறி விழுந்த மாணவி - சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு
14 July 2018 8:52 AM IST
நரிக்குறவர்களின் குழந்தைகளை பள்ளி ஆசிரியர்கள் ஊர்வலமாக அழைத்து வந்து பள்ளியில் சேர்ப்பு
சென்னை அருகே மப்பேடு கிராமத்தில் வசித்து வரும் நரிக்குறவர்களின் குழந்தைகளை பள்ளி ஆசிரியர்கள், மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
12 July 2018 9:59 AM IST
வீட்டு வேலையை தொழிலாக செய்யும் தாய் - மகனின் மருத்துவ கனவு நிறைவேறியது
வீட்டு வேலை செய்து வரும் தாய் ஒருவர், தனது மகனின் மருத்துவர் கனவை நிறைவேற்றி உள்ளார்.
11 July 2018 3:05 PM IST
"தமிழக அரசு, மாணவர்களுக்கு சாதகமாகவே செயல்படும்" - விஜயபாஸ்கர்
"சிபிஎஸ்இ-யின் நடவடிக்கையைப் பொறுத்து அடுத்தக் கட்ட முடிவு" - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
11 July 2018 1:58 PM IST
நீட் தேர்வு தொடர்பாக டி.கே.ரங்கராஜன் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல்
நீட் தேர்வு தொடர்பாக டி.கே.ரங்கராஜன் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல்
11 July 2018 12:48 PM IST
25,000 மாணவர்களுக்கு கணக்கு தணிக்கை பயிற்சி அளிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
ஜிஎஸ்டி வரியை எதிர்கெள்ளும் வகையில் அரசு பள்ளிகளில் 25 ஆயிரம் மாணவர்களுக்கு கணக்கு தணிக்கை பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
11 July 2018 8:09 AM IST
ஒரு மாணவிக்காக செயல்படும் அரசுப்பள்ளி - ஒரே ஆசிரியருடன் இயங்குவதால் அதிர்ச்சி
திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அருகே உள்ள அரசு பள்ளியில் ஒரே ஒரு மாணவி மட்டும் படித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
10 July 2018 5:54 PM IST
தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் - சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு
2வாரத்திற்குள் புதிய பட்டியலை வெளியிடுக
10 July 2018 5:27 PM IST
"நீதிமன்ற தீர்ப்பை சி.பி.எஸ்.இ செயல்படுத்த வேண்டும்" - அமைச்சர் செங்கோட்டையன்
"நீதிமன்றத்தின் தீர்ப்பு திருப்புமுனையாக அமைந்துள்ளது" - செங்கோட்டையன்
10 July 2018 12:46 PM IST
நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் - உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு
2 வாரத்தில் புதிய பட்டியலை வெளியிடவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
10 July 2018 11:40 AM IST
அரசு தொடக்கப் பள்ளியில் ஆடல், பாடலுடன் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள்
சேலம் மாவட்டம் குரல்நத்தம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆடல் பாடலுடன் பாடம் எடுக்கப்பட்டு வருகிறது.
10 July 2018 9:48 AM IST
"வரும் 20ம் தேதி முதல் நீட் தேர்வுக்கான பயிற்சி" - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
நீட் தேர்வுக்கான பயிற்சி வரும் 20ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.