நீங்கள் தேடியது "saudi arabia"
9 Jan 2019 3:50 PM IST
ஈரான் சிறையில் வாடும் 3 தமிழக மீனவர்கள் - விடுதலை செய்ய நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை
சவுதி அரேபியாவில் தங்கி மீன் பிடித்து வந்த, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேரை, ஈரான் கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர்.
16 Dec 2018 10:27 AM IST
தொடங்கியது பார்முலா இ கார் பந்தயம்
சவுதி அரேபியாவில் முதல் முறையாக இந்த ஆண்டிற்காக பார்முலா இ கார் பந்தயம் நடத்தப்படுகிறது.
12 Dec 2018 6:35 PM IST
பறவையுடன் கார் பந்தயம் : முந்தியது யார் ?
சவுதி அரேபியாவில் பார்முலா ஈ காருக்கும் உலகின் மிக வேகமாக பறக்க கூடிய பறவையாக கருதப்படும் ஃபால்கானுக்கும் இடையே வேக பந்தயம் அரங்கேறியது.
12 Dec 2018 10:26 AM IST
காருக்கும் பறவைக்கும் போட்டி - முந்தியது யார் ?
சவுதி அரேபியாவில் பார்முலா ஈ காருக்கும் உலகின் மிக வேகமாக பறக்க கூடிய பறவையாக கருதப்படும் ஃபால்கானுக்கும் இடையே வேக பந்தயம் அரங்கேறியது.
4 Dec 2018 10:58 AM IST
"ஒபெக்" அமைப்பில் இருந்து கத்தார் விலகல்
கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் சர்வதேச அமைப்பான "ஒபெக்" அமைப்பில் இருந்து விலகுவதாக கத்தார் அறிவித்துள்ளது.
8 Oct 2018 2:22 PM IST
"சவுதியில் இயங்கும் சர்வதேச இந்திய பள்ளியை மூட வேண்டாம்" - இந்திய மாணவர்கள் சுஷ்மா சுவராஜ்-க்கு கோரிக்கை
சவுதியில் இயங்கும் சர்வதேச இந்திய பள்ளியை மூட வேண்டாம் என, இந்திய மாணவர்கள் சுஷ்மா சுவராஜ்-க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
27 July 2018 9:21 AM IST
இன்று முழு சந்திர கிரகணம் : வெறும் கண்ணில் பார்க்கலாம் என விஞ்ஞானிகள் தகவல்
இன்று இரவு ஏற்படும் சந்திர கிரகணத்தை வெறும் கண்ணில் பார்க்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
28 Jun 2018 4:33 PM IST
எம்.ஜி.ஆர் பெயரில் ஆய்வு இருக்கை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.1 கோடி செலவில் எம்.ஜி.ஆர். பெயரில் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
26 Jun 2018 6:18 AM IST
உலக கோப்பை கால்பந்து தொடர்: எகிப்து அணியை வீழ்த்தியது சவுதி அரேபிய அணி
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் எகிப்து அணியை வீழ்த்தி 24 ஆண்டுகளுக்கு பிறகு சவுதி அரேபிய அணி தனது முதல் வெற்றியை பெற்றுள்ளது.
25 Jun 2018 6:40 PM IST
சவுதி அரேபியாவில் இனி பெண்களும் கார் ஓட்டலாம்!
இந்த ஒரு முடிவினால் மட்டும், சவுதி அரேபியாவின் உற்பத்தி 6 லட்சம் கோடி ரூபாய் வரை அதிகரிக்கும் என கணிப்பு