நீங்கள் தேடியது "Saroja"
6 Aug 2020 4:35 AM
"தாலிக்கு தங்கம் திட்டம் விரைவில் மீண்டும் தொடங்கும்" - அமைச்சர் சரோஜா தகவல்
விரைவில் தங்கம் கொள்முதல் செய்யப்பட்டு மீண்டும் தாலிக்கு தங்கம் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.
19 July 2019 10:54 AM
மரம் தொடர்பாக கேள்வி - மாணவிகளுக்கு பரிசளித்த அமைச்சர் ஜெயக்குமார்...
மாணவிகளிடம் மரம் தொடர்பாக கேள்விகள் கேட்டு அவர்களுக்கு பரிசளித்து வாழ்த்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார்.
17 July 2019 7:18 AM
அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் ஆர்வம் - அமைச்சர்கள் செங்கோட்டையன்
அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பதாக அமைச்சர்கள் செங்கோட்டையன் தெரிவித்தார்.
1 April 2019 6:31 AM
நான் எப்படி ஓட்டு வாங்குவேன் - அமைச்சர் சரோஜா பேச்சால் சர்ச்சை
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் காளியப்பனுக்கு வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சி ராசிபுரத்தில் நடைபெற்றது.
3 March 2019 4:16 PM
அமைச்சர் காலில் குழந்தையை போட்டு அழுத பெண்
யாரும் எதிர்பாராத வகையில் தனது 6மாத கைக்குழந்தையை நடுரோட்டில் அமைச்சரின் காலில் கீழேபோட்டுவிட்டு கதறி அழுதார்
22 Feb 2019 8:25 PM
பீடி சுற்றும் தொழிலாளியின் மகள் டிஎஸ்பியாக தேர்வு
நெல்லையில் பீடி சுற்றும் தொழிலாளியின் மகள் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியாக தேர்வாகி உள்ளார்.
3 Feb 2019 4:22 PM
இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சியில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, சேவூர் ராமசந்திரன், சரோஜா பங்கேற்பு
சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் நடைபெற்று வரும் இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சியில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, சேவூர் ராமச்சந்திரன், சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
2 Dec 2018 11:55 AM
அமைச்சர் சரோஜா சவாலுக்கு கனிமொழி பதில்
மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக திமுக கொண்டு வந்த திட்டங்கள் குறித்து தம்முடன் விவாதிக்க கனிமொழி தயாரா என அமைச்சர் சரோஜா கேள்வியெழுப்பி இருந்தார்.
2 Dec 2018 5:37 AM
அமைச்சர் சரோஜா சவாலுக்கு கனிமொழி பதில்
மாற்று திறனாளிகள் நலனுக்காக திமுக கொண்டுவந்த திட்டங்கள் குறித்து தம்முடன் விவாதிக்க கனிமொழி தயாரா என அமைச்சர் சரோஜா கேள்வியெழுப்பி இருந்தார்.
1 Dec 2018 10:22 AM
கனிமொழிக்கு சவால் விட்ட அமைச்சர் சரோஜா
ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? என கனிமொழிக்கு அமைச்சர் சரோஜா கேள்வி சவால் விடுத்துள்ளார்.
16 Sept 2018 4:59 PM
அங்கன்வாடி குழந்தைகளுக்குக்கான புதிய பாடத்திட்டம் அறிமுகமாகிறது - அமைச்சர் சரோஜா
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் சரோஜா கலந்து கொண்டனர்.
19 July 2018 3:04 AM
முட்டை கொள்முதல் - தமிழக அரசு விளக்கம்
தமிழகத்தில் உள்ள 97,644 சத்துணவு, அங்கன்வாடி மையங்கள் மூலம் 53,91,000 பேர் பயன்பெறுகின்றனர் - தமிழக அரசு