அமைச்சர் காலில் குழந்தையை போட்டு அழுத பெண்

யாரும் எதிர்பாராத வகையில் தனது 6மாத கைக்குழந்தையை நடுரோட்டில் அமைச்சரின் காலில் கீழேபோட்டுவிட்டு கதறி அழுதார்
அமைச்சர் காலில் குழந்தையை போட்டு அழுத  பெண்
x
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டையாம்பட்டி பிரிவுப் பாதையில் மேம்பாலம்  அமைப்பதற்காக,சத்துணவு மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது  ஒருகையை இழந்த மாற்றுதிறனாளி பெண் அமைச்சரிடம் கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு யாரும் எதிர்பாராத வகையில் தனது 6மாத கைக்குழந்தையை சுடும் வெய்யிலென்றும் பாராமல் நடுரோட்டில் அமைச்சரின் காலில் கீழேபோட்டுவிட்டு கதறி அழுதார்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்