அமைச்சர் சரோஜா சவாலுக்கு கனிமொழி பதில்
மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக திமுக கொண்டு வந்த திட்டங்கள் குறித்து தம்முடன் விவாதிக்க கனிமொழி தயாரா என அமைச்சர் சரோஜா கேள்வியெழுப்பி இருந்தார்.
மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக திமுக கொண்டு வந்த திட்டங்கள் குறித்து தம்முடன் விவாதிக்க கனிமொழி தயாரா என அமைச்சர் சரோஜா கேள்வியெழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்துள்ள திமுக எம்.பி. கனிமொழி, பணி நிரந்தரம் செய்யாமல் 5 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் சரோஜா அதற்கு முதலில் பதில் சொல்லட்டும் எனவும் தெரிவித்தார்.
Next Story