நீங்கள் தேடியது "Russia"
25 July 2021 1:50 PM IST
கொரோனா தடுப்பு உபகரணங்கள்... கியூபாவிற்கு வழங்கிய ரஷ்யா
ரஷ்யா சார்பாக கியூபாவிற்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
5 July 2021 11:56 AM IST
வெளுத்து வாங்கிய கனமழை - வெள்ளத்தில் தத்தளிக்கும் கிரீமியா
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியா தீபகற்பம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
23 Jun 2021 10:37 AM IST
ரஷ்யாவை வாட்டும் வெப்ப அலை - கடற்கரையை நோக்கி படையெடுக்கும் மக்கள்
ரஷ்யாவில் வரலாறு காணாத அளவு வெப்ப அலை தாக்கி வரும் நிலையில், பொதுமக்கள் கடற்கரைகள் நோக்கி படையெடுக்கத் துவங்கியுள்ளனர்.
23 Jun 2021 8:39 AM IST
ரஷ்யாவில் தடுப்பூசி செலுத்த தயங்கும் மக்கள் - தடுப்பூசி போடாவிட்டால் பணி தடை?
ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் அனைத்து இடங்களிலும் பணி புரிய முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக ரஷ்ய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
21 Jun 2021 2:15 PM IST
ரஷ்யாவில் வெப்பநிலை திடீர் உயர்வு - ஐஸ்கிரீம் உண்டு வெப்பத்தை தணித்த மக்கள்
ரஷ்யாவில் திடீரென்று வெப்பநிலை அதிகரித்ததால், அந்நாட்டு மக்கள் செயற்கை நீரூற்றுகளுக்கு படையெடுத்தனர்.
16 Jun 2021 11:15 AM IST
ரஷ்யாவில் நடனமாடிக் கொண்டே தூய்மைப் பணியை செய்யும் 82 வயது மூதாட்டி
ரஷ்யாவின் ஜ்லடவுஸ்ட் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபடும் 82 வயது மூதாட்டி ஒருவர், வழக்கமான தனது வேலையையும் சுவாரஸ்யமாக்கும் பொருட்டு ஆடிப்பாடி பணியாற்றி வருகிறார்.
16 Jun 2021 9:03 AM IST
இரு தரப்பு ஒப்பந்தம் வாய்ப்பில்லை -ரஷ்யா
உலகின் இரு பெரும் நாடுகளின் தலைவர்களான அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் இடையிலான சந்திப்பு நாளை நடைபெற உள்ளது.
19 May 2021 7:13 PM IST
ரஷ்யாவில் துப்பாக்கி கலாசாரம்? : கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் ரஷ்ய அரசு
அமெரிக்காவை போன்று ரஷ்யாவிலும் துப்பாக்கி கலாச்சாரம் பெருகுகிறதா? என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில் புதின் அரசு கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் பணியை துரிதப்படுத்திருக்கிறது.
17 May 2021 3:32 PM IST
ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி; இந்தியாவில் மேலும் ஒரு நிறுவனம் தயாரிப்பு
ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் மேலும் ஒரு நிறுவனம் தயாரிக்க உள்ளது.
29 April 2021 8:20 AM IST
இந்தியாவிற்கு உதவும் ரஷ்யா.. மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் உதவி வழங்கிய ரஷ்யா
இந்தியாவிற்கு உதவும் ரஷ்யா.. மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் உதவி வழங்கிய ரஷ்யா
24 Oct 2020 11:41 AM IST
ஆர்மீனியா - அசெர்பைஜன் இடையே மோதல் - சுமார் 5,000 பேர் உயிரிழந்ததாக தகவல்
மேற்காசிய நாடுகளான ஆர்மீனியா மற்றும் அஸெர்பைஜன் இடையே, நகோர்னொ கரபக் என்ற எல்லையோர பகுதிக்காக போர் மூண்டுள்ளது.
14 Sept 2020 9:54 AM IST
சீறிப்பாய்ந்த ரஷ்யாவின் பீரங்கி டாங்கிகள்...
ரஷ்யா தனது டி-72 ரக பீரங்கி டாங்கிகளின் செயல்திறனை பரிசோதித்தது.