வெளுத்து வாங்கிய கனமழை - வெள்ளத்தில் தத்தளிக்கும் கிரீமியா
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியா தீபகற்பம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியா தீபகற்பம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. கருங்கடல் பகுதியில் உள்ள கிரிமியா தீபகற்பத்தில் கனமழை பெய்தது. இதனால், அங்குள்ள பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகின. பாக்ஷிஸ் அரே பிராந்தியத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ள நிலையில், கிரிமியா தீபகற்பத்தில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
Next Story