நீங்கள் தேடியது "Rural"

அக். 6, 9 - ல் ஊரக உள்ளாட்சி தேர்தல்
13 Sept 2021 6:58 PM IST

அக். 6, 9 - ல் ஊரக உள்ளாட்சி தேர்தல்

தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல், அடுத்த மாதம் 6 மற்றும் ஒன்பது ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தப்படும் என, மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார்.

மாணவி உருவாக்கிய கிராமப்புற வளர்ச்சி அறிக்கை... 16-ம் தேதிக்கு ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்
10 Jun 2021 9:01 AM IST

மாணவி உருவாக்கிய கிராமப்புற வளர்ச்சி அறிக்கை... 16-ம் தேதிக்கு ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்

அரசுக்கு உதவும் வகையில் கிராம வளர்ச்சி திட்டம் தயாரித்த மாணவிக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள்,விசாரணையை வரும் 16-ம் தேதிக்கு உயர்நீதிமன்றமதுரை கிளை ஒத்திவைத்தது.

மக்களைப் பற்றி கவலைப்படாத அதிமுக அரசு - ஸ்டாலின் குற்றச்சாட்டு
5 Feb 2019 12:31 PM IST

"மக்களைப் பற்றி கவலைப்படாத அதிமுக அரசு" - ஸ்டாலின் குற்றச்சாட்டு

மக்களைப் பற்றி கவலைப்படாத அரசாக அதிமுக ஆட்சி இருப்பதாக, திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

திம்பம் மலைப்பாதையில் அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள் செல்ல தடை
3 Dec 2018 12:05 PM IST

திம்பம் மலைப்பாதையில் அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள் செல்ல தடை

வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் அதிக நீளமான பாடிகள் கொண்ட 12 மற்றும் 16 சக்கரங்கள் பொருத்திய டாரஸ் லாரிகள், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் செல்ல தடை விதிக்க வட்டார போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் : சாலையை சீரமைத்த மலை கிராமமக்கள்
17 Oct 2018 7:27 PM IST

மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் : சாலையை சீரமைத்த மலை கிராமமக்கள்

சத்தியமங்கலம் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சேதம் அடைந்த சாலையை பொதுமக்கள் சரிசெய்ததை தொடர்ந்து, போக்குவரத்து சேவை தொடங்கியது.

ஜூலை 9ல் மறியல்- ஊரக வளர்ச்சித்துறை சங்கங்கள்
7 July 2018 3:47 PM IST

ஜூலை 9ல் மறியல்- ஊரக வளர்ச்சித்துறை சங்கங்கள்

உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்