ஜூலை 9ல் மறியல்- ஊரக வளர்ச்சித்துறை சங்கங்கள்
உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்
* உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 9ஆம் தேதி தமிழகம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என ஊரக வளர்ச்சித்துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
* வரும் 12 ஆம் தேதி முதலமைச்சர்,உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளதாகவும் அந்த சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Next Story