நீங்கள் தேடியது "Ranil"

இலங்கை ராணுவத்தை யாரும் நெருங்க  முடியாது - இலங்கை அதிபர்
11 March 2019 9:45 PM GMT

இலங்கை ராணுவத்தை யாரும் நெருங்க முடியாது - இலங்கை அதிபர்

இலங்கை ராணுவத்தைத் தண்டிக்க ஒருபோதும் இடமளிக்கமட்டேன் என்று இலங்கை அதிபர் மைத்ரி பால சிரிசேன தெரிவித்துள்ளார்

இலங்கை அரசியல் குழப்பங்களுக்கு ரணிலே காரணம் - எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு
9 March 2019 1:06 PM GMT

இலங்கை அரசியல் குழப்பங்களுக்கு ரணிலே காரணம் - எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு

இலங்கை அரசியல் குழப்பங்களுக்கு ரணிலே காரணம் என்று இலங்கை எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்

இலங்கை படையினருக்கு தண்டனை நியாயமற்றது - ராஜபக்சே கருத்து
9 March 2019 1:52 AM GMT

"இலங்கை படையினருக்கு தண்டனை நியாயமற்றது" - ராஜபக்சே கருத்து

விடுதலைப் புலிகளை ஆயுத ரீதியில் தோற்கடிக்க செயல்பட்ட இலங்கை படையினருக்கு அதிக பட்ச தண்டனை வழங்கும் முயற்சியில் புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் ஈடுபட்டு வருவதாக இலங்கை எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சே குற்றம்சாட்டி உள்ளார்.

முல்லைத் தீவுக்கு பிரதமர் வருகை...
17 Feb 2019 4:20 AM GMT

முல்லைத் தீவுக்கு பிரதமர் வருகை...

இலங்கை பிரதமர் முல்லைத் தீவுக்கு சென்றபோது, போரின்போது காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை போர்க்குற்றத்திற்கு நீதி கேட்பதை கைவிடுங்கள் - தமிழ் மக்களுக்கு, பிரதமர் ரனில் விக்கிரம சிங்கே வலியுறுத்தல்
16 Feb 2019 2:56 AM GMT

"இலங்கை போர்க்குற்றத்திற்கு நீதி கேட்பதை கைவிடுங்கள்" - தமிழ் மக்களுக்கு, பிரதமர் ரனில் விக்கிரம சிங்கே வலியுறுத்தல்

இலங்கை போர்க்குற்றங்களுக்கு நீதி கேட்பதை கைவிடுமாறு தமிழ் மக்களை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை சுதந்திர தினம் கரிநாளாக அனுசரிப்பு
5 Feb 2019 3:50 AM GMT

இலங்கை சுதந்திர தினம் கரிநாளாக அனுசரிப்பு

இலங்கையில் 71ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள வடக்கு, கிழக்கு உட்பட தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி கறுப்பு கொடிகள் பறக்க விடப்பட்டடு போராட்டங்கள் நடைபெற்றன.

தேசிய அரசாங்கம் அமையாது - சுதந்திர தின விழாவில் சிறிசேன பேச்சு
5 Feb 2019 1:50 AM GMT

தேசிய அரசாங்கம் அமையாது - சுதந்திர தின விழாவில் சிறிசேன பேச்சு

இலங்கையில் தேசிய அரசாங்கம் அமைக்க ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று சுதந்திர தின விழா உரையில் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் தனிநாடு கோரிக்கை மீண்டும் வலுக்கும் - இலங்கை நாடாளுமன்ற தமிழ் உறுப்பினர் ஸ்ரீதரன்
20 Jan 2019 12:14 PM GMT

"தமிழர்களின் தனிநாடு கோரிக்கை மீண்டும் வலுக்கும்" - இலங்கை நாடாளுமன்ற தமிழ் உறுப்பினர் ஸ்ரீதரன்

இலங்கையில், தமிழ் மக்களின் தனிநாடு கோரிக்கை மீண்டும் வலுப்பெறும் என்று அந்நாட்டு நாடாளுமன்ற தமிழ் உறுப்பினர் ஸ்ரீதரன் கூறியுள்ளார்.

இலங்கை : ரணில் அரசில் சேர தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு
12 Jan 2019 4:55 AM GMT

இலங்கை : ரணில் அரசில் சேர தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு

அதிபர் மைத்திரி பால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் தலைமையிலான அரசுடன் இணையுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையில் மீண்டும் அரசியல் குழப்பம் ? : ஆளுநர்கள் 5 பேரை நியமித்தது அரசு
5 Jan 2019 3:01 AM GMT

இலங்கையில் மீண்டும் அரசியல் குழப்பம் ? : ஆளுநர்கள் 5 பேரை நியமித்தது அரசு

இலங்கையில் பிரதமர் பிரச்சினை முடிவுக்கு வந்த நிலையில், ஆளுநர்கள் 5 பேரை நியமித்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் குடியரசுத் தலைவர் மைத்ரிபால சிறீசேன.

புதிய அரசியலமைப்பு சட்டம் மூலம் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காது - ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் கருத்து
1 Jan 2019 9:14 AM GMT

"புதிய அரசியலமைப்பு சட்டம் மூலம் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காது" - ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் கருத்து

புதிய அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் தமிழர்களுக்கு எப்போதும் தீர்வு கிடைக்காது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ஆனார் ராஜபக்சே
18 Dec 2018 1:41 PM GMT

இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ஆனார் ராஜபக்சே

இலங்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்பந்தனுக்கு பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை எதிர்க்கட்சி தலைவராக நியமித்து அந்நாட்டு அதிபர் மைத்ரிபால ஸ்ரீ சேனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.