இலங்கையில் மீண்டும் அரசியல் குழப்பம் ? : ஆளுநர்கள் 5 பேரை நியமித்தது அரசு

இலங்கையில் பிரதமர் பிரச்சினை முடிவுக்கு வந்த நிலையில், ஆளுநர்கள் 5 பேரை நியமித்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் குடியரசுத் தலைவர் மைத்ரிபால சிறீசேன.
இலங்கையில் மீண்டும் அரசியல் குழப்பம் ? : ஆளுநர்கள் 5 பேரை நியமித்தது அரசு
x
இலங்கையில் பிரதமர் பிரச்சினை முடிவுக்கு வந்த நிலையில், ஆளுநர்கள் 5 பேரை நியமித்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் குடியரசுத் தலைவர் மைத்ரிபால சிறீசேன. ஏற்கனவே, ரணிலுடன் நிலவிய மோதல் போக்கு முடிவுற்ற நிலையில், தற்போது அதிதீவிரமாக உருவெடுத்துள்ள இந்த அரசியல் சூழல் மேலும் குழப்பத்தை தோற்றுவிக்கவா அல்லது வேறு ஏதும் நடவடிக்கையா என்று என்ற பரபரப்பு சர்வதேச அரசியல் நோக்கர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்