தேசிய அரசாங்கம் அமையாது - சுதந்திர தின விழாவில் சிறிசேன பேச்சு

இலங்கையில் தேசிய அரசாங்கம் அமைக்க ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று சுதந்திர தின விழா உரையில் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கம் அமையாது - சுதந்திர தின விழாவில் சிறிசேன பேச்சு
x
இலங்கையில் தேசிய அரசாங்கம் அமைக்க ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று  சுதந்திர தின விழா  உரையில் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிரிக்க முடியாத நாட்டில், ஒரு தேசியக் கொடியின் கீழ், சகல மக்களும் ஒற்றுமையாக, சம உரிமையுடன் வாழ வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். இலங்கை மீதான சர்வதேசத்தின் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன என்றும் அவர் குறை கூறினார். 30 ஆண்டு கால யுத்தத்தினை முடிவிற்கு கொண்டு வந்த நாம், இனங்களுக்கு இடையிலான பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வைக் கொண்டுவராமல் இருப்பது கவலைக்குரியது என்றும் சிறிசேன குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்