நீங்கள் தேடியது "Rameshwaram"
9 Jan 2019 12:58 PM IST
இலங்கை -இந்தியா இடையே கப்பல் சேவை
இலங்கை - இந்தியா இடையே கப்பல் சேவையைதொடங்குமாறு, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
7 Jan 2019 2:38 PM IST
பாம்பன் பாலத்தில் சோதனை ரயில் ஓட்டம் - பழுது நீக்கப்பட்டதை தொடர்ந்து நடவடிக்கை
பாம்பன் பாலத்தில் பழுது சரி செய்யப்பட்டதை தொடர்ந்து, சோதனை ரயில் ஒட்டம் நடத்தப்பட்டது.
7 Jan 2019 1:11 PM IST
50 லட்சம் பார்வையாளர்கள் வந்து சென்ற அப்துல்கலாம் நினைவிடம்
ராமேஸ்வரம் பேய்க்கரும்பில் உள்ள குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்திற்கு இதுவரை 50 லட்சம் பார்வையாளர்களுக்கு மேல் வந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Dec 2018 11:23 AM IST
14-ம் ஆண்டு சுனாமி நினைவுதினம் : கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி
ஆழிப்பேரலையின் 14ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, உயிர் நீத்தவர்களுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
26 Dec 2018 9:46 AM IST
ஆறாத வடுவாய் மாறிப்போன சுனாமி விட்டுச் சென்ற ரணம் ...
14 ஆண்டுகளுக்கு முன்பாக டிசம்பர் 26ஆம் தேதி ஆழிப்பேரலையில் உறவுகளை தொலைத்த மக்கள், இன்னமும் அதன் சோகத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் உள்ளனர்.
19 Dec 2018 4:30 PM IST
பாம்பன் தூக்கு பாலம் சீரமைக்கும் பணி : விரைவில் ரயில் சேவை துவக்க நடவடிக்கை
பாம்பன் தூக்கு பாலம் சீரமைக்கும் பணி : விரைவில் ரயில் சேவை துவக்க நடவடிக்கை
24 Nov 2018 12:51 PM IST
ராமேஸ்வரத்தில் 8 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை : கோவிலுக்குள் தேங்கிய மழை நீர்
ராமேஸ்வரத்தில் எட்டுமணி நேரமாக கொட்டி தீர்த்த கனமழையால் ராமநாதசுவாமி கோவில் உள்பட பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
16 Nov 2018 7:34 AM IST
வேதாரண்யம் அருகே கரையை கடந்தது கஜா புயல்
தமிழகத்தை மிரட்டி வந்த கஜா தீவிரபுயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது.
12 Nov 2018 1:17 PM IST
டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம் : அரிசி ஆலைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
காஞ்சிபுரத்தில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான அரிசி ஆலைகளுக்கு அந்த மாவட்ட ஆட்சியர் பொன்னையா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.
11 Nov 2018 1:25 AM IST
பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து சென்ற கப்பல்கள்
பாம்பன் தூக்கு பாலத்தை இரண்டு சரக்கு கப்பல்கள் கடந்து சென்றன.
9 Nov 2018 2:47 PM IST
கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு இரண்டு பெண்கள் பலி
கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்களுள் 2 பெண்கள் உயிரிழந்தனர்.
8 Nov 2018 12:59 PM IST
மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு இளைஞர் உயிரிழப்பு
மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த அருண் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.