நீங்கள் தேடியது "Rajya Sabha Polls"

தி.மு.க.  எம்.பி. கனிமொழி வெற்றியை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை தரப்பு மனு மீதான விசாரணை அக். 14-க்கு ஒத்தி வைப்பு
23 Sept 2019 4:19 PM IST

தி.மு.க. எம்.பி. கனிமொழி வெற்றியை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை தரப்பு மனு மீதான விசாரணை அக். 14-க்கு ஒத்தி வைப்பு

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் தி.மு.க. எம்பி கனிமொழி வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த தேர்தல் வழக்கை திரும்ப பெற அனுமதி கோரி பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் வழியில் நலத்திட்டங்களை செய்கிறார் முதலமைச்சர் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
4 Aug 2019 10:54 PM IST

ஜெயலலிதாவின் வழியில் நலத்திட்டங்களை செய்கிறார் முதலமைச்சர் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

நலத்திட்டங்களை நிறைவேற்றி வரும் எடப்பாடி பழனிசாமி, மீண்டும் முதலமைச்சராக வந்துவிடுவார் என்ற பயத்தில் எதிர்க்கட்சிகள் பிதற்றி வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

வேலூர் தொகுதியில் இன்று முதலமைச்சர் 2வது கட்ட பிரசாரம்
2 Aug 2019 1:38 AM IST

வேலூர் தொகுதியில் இன்று முதலமைச்சர் 2வது கட்ட பிரசாரம்

வேலூர் மக்களவை தொகுதியில், தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால், பிரசாரம் சூடு பிடித்துள்ளது

சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் இயக்கம் அதிமுக - ஓ. பன்னீர்செல்வம்
31 July 2019 1:12 AM IST

"சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் இயக்கம் அதிமுக" - ஓ. பன்னீர்செல்வம்

அதிமுகவை பொறுத்தவரை, சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் இயக்கம் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

வேலூர் தொகுதியில் அதிமுக வெற்றி பெறும் - அமைச்சர் தங்கமணி
29 July 2019 1:42 PM IST

"வேலூர் தொகுதியில் அதிமுக வெற்றி பெறும்" - அமைச்சர் தங்கமணி

"அதிமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர்"

எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை எது அதிகம்? - ஸ்டாலினுக்கு அமைச்சர்  ஜெயக்குமார் கேள்வி
28 July 2019 3:17 PM IST

எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை எது அதிகம்? - ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து ஜெயக்குமார், ஆகியோர் வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட பெருமாள் பேட்டை பகுதியில் பிரசாரம் மேற்கொண்டனர்.

வேலூரில் கதிர் ஆனந்திற்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்குசேகரிப்பு
28 July 2019 1:43 PM IST

வேலூரில் கதிர் ஆனந்திற்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்குசேகரிப்பு

வேலூரில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் திமுக தலைவர் ஸ்டாலின், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.

வேலூர் தொகுதியில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் - அமைச்சர் தங்கமணி
24 July 2019 4:10 PM IST

வேலூர் தொகுதியில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் - அமைச்சர் தங்கமணி

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் ஏ.சி.சண்முகம் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் - அமைச்சர் ஜெயகுமார்
23 July 2019 4:05 PM IST

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் - அமைச்சர் ஜெயகுமார்

வேலூர் மாவட்டத்திற்கு துரைமுருகன் எதுவும் செய்யவில்லை என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல்:தேர்தலில் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் - அமைச்சர் கே.சி.வீரமணி
23 July 2019 1:05 PM IST

மக்களவை தேர்தல்:"தேர்தலில் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும்" - அமைச்சர் கே.சி.வீரமணி

அதிமுக தேர்தல் பணிக்குழுக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி தேர்தலில் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பிறகு டெல்லி சென்றார் வைகோ - தொண்டர்கள் வரவேற்பு
23 July 2019 2:43 AM IST

மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பிறகு டெல்லி சென்றார் வைகோ - தொண்டர்கள் வரவேற்பு

மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக டெல்லி சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அக்கட்சியினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தரப்படும் - கதிர் ஆனந்த்
22 July 2019 2:33 PM IST

தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தரப்படும் - கதிர் ஆனந்த்

தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தரப்படும் என திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் தெரிவித்துள்ளார்.