நீங்கள் தேடியது "Rain level in India"
10 Sept 2019 4:46 PM IST
நீர் மேலாண்மை திட்டத்தில் அசத்தும் இஸ்ரேல்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடுத்ததாக இஸ்ரேல் நாட்டுக்கு செல்ல உள்ள நிலையில் அங்குள்ள நீர் மேலாண்மை திட்டம் என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
1 July 2019 3:00 PM IST
"அ.தி.மு.க ஆட்சியில் அதிக நீர் விநியோகம்" - பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
தி.மு.க ஆட்சி காலத்தைவிட, தற்போதைய அரசு தான் அதிக தண்ணீர் விநியோகம் செய்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
20 Jun 2019 11:26 PM IST
தமிழகத்திற்கு தண்ணீர் தர முன் வந்த கேரள முதலமைச்சரின் உதவியை ஏற்பது குறித்து முதலமைச்சர் இன்று முடிவு அறிவிப்பார் - எஸ்.பி. வேலுமணி
தமிழகத்திற்கு தண்ணீர் தர முன்வந்த கேரள முதலமைச்சரின் உதவியை ஏற்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று முடிவு அறிவிப்பார் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.
13 Jun 2019 9:28 AM IST
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? - உயர் நீதிமன்றம் கேள்வி
சென்னை குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என தமிழக அரசிடம் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
29 May 2019 8:29 AM IST
கொட்டாங்குச்சியில் ஏரியை நிரப்பும் போராட்டம் - ஏரிகளை தூர் வார விவசாயிகள் கோரிக்கை
அரியலூரில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க கோரி, விவசாயிகள், கொட்டாங்குச்சியில் தண்ணீர் எடுத்து, ஏரியை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
8 Nov 2018 12:45 PM IST
"தென் தமிழகத்தில் இன்று மழை பெய்யும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்க கடலில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால், தென் தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை - வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
14 Sept 2018 4:49 PM IST
தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
8 Sept 2018 12:42 PM IST
"நாடு முழுவதும் நீர் இருப்பு 73 சதவீதமாக அதிகரிப்பு" - மத்திய அரசு கணக்கீட்டில் தகவல்
தமிழகம் உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்களில் உள்ள முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.