"தென் தமிழகத்தில் இன்று மழை பெய்யும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்க கடலில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால், தென் தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை - வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்தில் இன்று மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
வங்க கடலில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால், தென் தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை - வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, குமரி, ராமநாதபுரம் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனிடையே, 3 புதிய புயல்கள் உருவாக கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்