நீங்கள் தேடியது "Rahul Gandhi"

மத்திய அரசும், டெல்லி மாநில அரசும் வன்முறையை வேடிக்கை பார்த்தன - சோனியா காந்தி
27 Feb 2020 1:58 PM IST

"மத்திய அரசும், டெல்லி மாநில அரசும் வன்முறையை வேடிக்கை பார்த்தன" - சோனியா காந்தி

டெல்லியில் ஏற்பட்ட வன்முறையை தடுக்க தவறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்யக் கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் மனு அளித்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் செயற்குழு கூட்டம்  - சோனியா காந்தி தலைமையில்  நடைபெற்று வருகிறது
26 Feb 2020 12:35 PM IST

காங்கிரஸ் செயற்குழு கூட்டம் - சோனியா காந்தி தலைமையில் நடைபெற்று வருகிறது

காங்கிரஸ் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் டெல்லியில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்று வருகிறது.

டெல்லி கலவரம் கவலை அளிக்கிறது - ராகுல்காந்தி
25 Feb 2020 12:00 AM IST

டெல்லி கலவரம் கவலை அளிக்கிறது - ராகுல்காந்தி

டெல்லியில் நிகழ்த்தப்பட்ட கலவரம் மிகவும் கவலை அளிப்பதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

சென்னையில் மார்ச்சில் தமிழக காங்கிரஸ் அரசியல் மாநாடு : ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக கே.எஸ்.அழகிரி தகவல்
20 Feb 2020 1:49 PM IST

சென்னையில் மார்ச்சில் தமிழக காங்கிரஸ் அரசியல் மாநாடு : ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக கே.எஸ்.அழகிரி தகவல்

சென்னையில் மார்ச் மாதம் நடைபெற உள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் அரசியல் மாநாட்டில் ராகுல்காந்தி பங்கேற்க உள்ளதாக, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

ராணுவத்தில் பெண்களுக்கு உயர் பதவிகள்: டிவிட்டரில் ராகுல் காந்தி - மீனாட்சி லேகி எம்.பி. கருத்து மோதல்
18 Feb 2020 7:14 AM IST

ராணுவத்தில் பெண்களுக்கு உயர் பதவிகள்: டிவிட்டரில் ராகுல் காந்தி - மீனாட்சி லேகி எம்.பி. கருத்து மோதல்

ராணுவத்தில் பெண்களை உயர்பதவி வழங்குவது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ஆண்களை விட பெண்கள் வலிமை குறைந்தவர்கள் என நீதிமன்றத்தில் கூறி, ஒவ்வொரு இந்திய பெண்ணையும் அவமானப்படுத்தி விட்டதாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

(08/02/2020) ஆயுத எழுத்து : மீண்டும் கெத்துக் காட்டுவாரா கெஜ்ரிவால் ?
8 Feb 2020 10:41 PM IST

(08/02/2020) ஆயுத எழுத்து : மீண்டும் கெத்துக் காட்டுவாரா கெஜ்ரிவால் ?

சிறப்பு விருந்தினர்களாக : மனோகர்,டெல்லி சாமானியர்//மாணிக் தாகூர்,காங்கிரஸ் எம்.பி//வசீகரன்,ஆம் ஆத்மி//ரமேஷ் சேதுராமன், பா.ஜ.க ஆதரவு

காங்., பாஜக எம்.பி.க்கள் ரகளை - நாள் முழுவதும் அவை ஒத்திவைப்பு
7 Feb 2020 11:57 PM IST

காங்., பாஜக எம்.பி.க்கள் ரகளை - நாள் முழுவதும் அவை ஒத்திவைப்பு

ராகுல்காந்தி விமர்சனத்துக்கு, மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கண்டனம் தெரிவிக்க, அதை தொடர்ந்து நீடித்த அமளியால், நாள் முழுவதும் மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது.

(07.02.2020) புரியாத புதிர் - பட்ஜெட் 2020 : ப. சிதம்பரத்துடன் சிறப்பு நேர்காணல்
7 Feb 2020 11:16 PM IST

(07.02.2020) புரியாத புதிர் - பட்ஜெட் 2020 : ப. சிதம்பரத்துடன் சிறப்பு நேர்காணல்

(07.02.2020) புரியாத புதிர் - பட்ஜெட் 2020 : ப. சிதம்பரத்துடன் சிறப்பு நேர்காணல்

கோட்சே, நரேந்திர மோடி ஒரே தத்துவத்தை நம்புபவர்கள் - ராகுல்காந்தி
30 Jan 2020 3:25 PM IST

"கோட்சே, நரேந்திர மோடி ஒரே தத்துவத்தை நம்புபவர்கள்" - ராகுல்காந்தி

யார் இந்தியன் என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அளித்தது யார்? என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க நடவடிக்கை இல்லை - ஆதிவாசி திருவிழா நிகழ்ச்சியில் ராகுல்காந்தி விமர்சனம்
27 Dec 2019 1:30 PM IST

"வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க நடவடிக்கை இல்லை" - ஆதிவாசி திருவிழா நிகழ்ச்சியில் ராகுல்காந்தி விமர்சனம்

இந்திய பொருளாதாரம் அனைத்து மதத்தினர் மற்றும் சாதியினர் பங்களிப்பு இல்லாமல் இயங்க முடியாது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்றால் மக்கள் வீதிக்கு வந்து போராடுவார்கள் - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்
17 Dec 2019 2:48 AM IST

"கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்றால் மக்கள் வீதிக்கு வந்து போராடுவார்கள்" - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்

மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால், அவர்கள் வீதிக்கு வந்து போராடுவார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ரேப் இன் இந்தியா கருத்துக்குமன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் திட்டவட்டம்
14 Dec 2019 3:15 AM IST

"ரேப் இன் இந்தியா" கருத்துக்குமன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் திட்டவட்டம்

கடும் சர்ச்சையை உருவாக்கி உள்ள இந்த விவகாரத்தில், தாம் வெளியிட்ட கருத்து தொடர்பாக மன்னிப்பு கோரப்போவதில்லை என ராகுல்காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.