நீங்கள் தேடியது "Punjab National Bank"
24 Oct 2019 3:02 AM IST
"வங்கி இணைப்பால் ஊழியர்களுக்கு பணியிழப்பு ஏற்படாது" - பத்மஜா சுந்துரு
வங்கி இணைப்பால் ஊழியர்களுக்கு பணியிழப்பு ஏற்படாது என்று இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாக இயக்குனர் பத்மஜா சுந்துரு தெரிவித்துள்ளார்
19 Oct 2019 11:36 AM IST
திருச்சி நகை கொள்ளை - ஹைடெக் வேன் பறிமுதல்
திருச்சியில் வங்கி மற்றும் நகை கடை கொள்ளைகளுக்கு பயன்படுத்திய ஹைடெக் வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
14 Oct 2019 5:32 PM IST
திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கு - ஒருவர் கைது
திருச்சி சமயபுரத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்தாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் தெரிவித்துள்ளார்.
14 Oct 2019 3:32 PM IST
மும்பை நீதிமன்றம் முன் வங்கி வாடிக்கையாளர்கள் போராட்டம்
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள எஸ்பிளனேடு நீதிமன்றம் முன்பு, பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கோ ஆப்ரேடிவ் வங்கி வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
18 Sept 2019 1:20 AM IST
"2025ல் பொருளாதார நாடாக இந்தியா வளரும்" - ரங்கராஜன், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்
"10 ஆண்டுகளுக்கு முன்னரே செய்திருக்க வேண்டும்"
1 Sept 2019 5:30 PM IST
"விரைவில் சில துறைகளுக்கான சலுகைகள் குறித்து அறிவிப்பேன்" - நிர்மலா சீத்தாராமன் தகவல்
பல்வேறு துறையினருடன் அரசு பேச்சுவார்த்தையில் உள்ளதாகவும், விரைவில் சில துறைகளுக்கான சலுகைகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட உள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.
31 Aug 2019 5:36 PM IST
வங்கிகள் இணைப்பு நடவடிக்கை வரவேற்கத்தக்கது - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
வங்கிகள் இணைப்பு நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
31 Aug 2019 1:45 PM IST
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம் - கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வருகை
சிறிய வங்கிகளை பெரிய வங்கிகளுடன் இணைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
7 Jun 2019 4:30 PM IST
13 கிலோ தங்கம் மாயமான வழக்கு - 4 வங்கி ஊழியர்கள் சஸ்பெண்ட்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13.75 கிலோ தங்கம் மாயமான வழக்கில் 4 வங்கி ஊழியர்கள் சஸ்பெண்ட்.
15 May 2019 12:08 PM IST
வங்கியில் தங்க நகைகள் மாயமான விவகாரம் - குற்றவாளிகளை நெருங்க முடியாமல் போலீசார் திணறல்
புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில், உண்மை குற்றவாளிகளை நெருங்க முடியாமல் போலீசார் திணறி வருவதாக கூறப்படுகிறது.
5 May 2019 12:21 PM IST
ரூ.4.84 கோடி நகைகள் மாயமான விவகாரம் : நகைகளுடன் மாயமானதாக கூறப்பட்டவர்கள் உயிரிழப்பு
பஞ்சாப் நேஷனல் வங்கியில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகள் மாயமான விவகாரத்தில், ஊழியர்கள் மூன்று பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
2 May 2019 1:48 PM IST
புதுக்கோட்டை : பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஊழியர் மாயம் - நகை கையாடலா?
புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியில் உள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் அலுவலக உதவியாளராக இருந்த மாரிமுத்து, கடந்த 5 நாட்களுக்கு முன் மாயமானார்.