நீங்கள் தேடியது "pudukkottai"
2 Jan 2019 5:48 PM IST
பாத்திரங்களுடன் வருபவர்களுக்கு 10% தள்ளுபடி - ஓட்டல்கள் அறிவிப்பு
புதுக்கோட்டை அசைவ ஓட்டல்கள் பார்சல் வாங்க பாத்திரங்கள் மற்றும் துணிப்பை எடுத்து வருபவர்களுக்கு 10 சதவீத தள்ளுபடியை அறிவித்துள்ளன.
2 Jan 2019 12:33 PM IST
தச்சன்குறிச்சியில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி ரத்து - ஆர்வலர்கள் ஏமாற்றம்...
புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி ரத்தானதால் ஆர்வலர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
31 Dec 2018 6:32 PM IST
கஜா புயல் : ரூ.1,146 கோடி நிதி ஒதுக்கியது மத்திய அரசு
கஜா புயல் நிவாரண நிதியாக ஆயிரத்து 146 கோடியை தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
31 Dec 2018 11:49 AM IST
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்...
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் விளையாட காளைகள் தயாராகி வருகின்றன.
30 Dec 2018 1:49 PM IST
பிளாஸ்டிக் தடை எதிரொலி : துணிப்பைகள் தயாரிக்கும் பணி தீவிரம்...
தமிழகத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதுக்கோட்டையில் துணிப் பைகள் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
29 Dec 2018 4:57 PM IST
"புயல் பாதிப்பு பகுதிகளுக்கு 95% மின்சாரம்" - அமைச்சர் தங்கமணி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தார்சாலை மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடம் கட்ட பூமிபூஜை விழாவில் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் சரோஜா கலந்துகொண்டனர்.
29 Dec 2018 3:16 PM IST
கஜா புயல் நிவாரணம், மறுவாழ்வு பணி விரைவுப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு - அமைச்சர் உதயகுமார்
"முதலமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்"
27 Dec 2018 5:23 PM IST
மின்சார தொழிலாளர்கள் புயலை விட வேகமாக பணியாற்றினார்கள் - அமைச்சர் தங்கமணி
மின்சார ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
27 Dec 2018 5:22 PM IST
"மின்சார தொழிலாளர்கள் புயலை விட வேகமாக பணியாற்றினார்கள்" - அமைச்சர் தங்கமணி
"மின்சார ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்" - அமைச்சர் தங்கமணி
25 Dec 2018 3:45 PM IST
தண்ணீர் இல்லாமல் சுமார் 2000 ஏக்கர் நெற் பயிர்கள் நாசம் - விவசாயிகள் வேதனை
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் தண்ணீர் இல்லாமல் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நெற் பயிர்கள் நாசமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
25 Dec 2018 3:33 PM IST
பயிர்கள் கருகுகின்றன - விவசாயிகள் வேதனை...
கஜா புயலால் சாய்ந்த மின்கம்பங்கள் இன்னும் நடப்படாமல் இருப்பதால், மின்மோட்டாரை நம்பி பயிரிட்டுள்ள விவசாயிகள் பாதிப்பு.
25 Dec 2018 2:01 PM IST
"பாஜக வளரவிடாமல் தடுக்க தமிழிசை ஒருவரே போதும்" - கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர்
கஜா புயல் நிவாரணம் கோரி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து வரும் 2ஆம் தேதி 4 மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.