நீங்கள் தேடியது "Prostitution"
12 May 2019 3:06 AM
பாலியல் உறவுக்கு ஆன்லைனில் பணம் கட்டி ஏமாந்த போலீசார்
பாலியல் உறவுக்கு ஆன்லைனில் பணம் கட்டி ஏமாந்த போலீஸ்காரர்கள், பாலியல் தொழில் செய்யும் பெண் இடைத்தரகரை மிரட்டி நகைகளை பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8 Feb 2019 9:32 PM
வெளிநாட்டு அழகிகளை வைத்து விபச்சாரம் : இளைஞர் கைது...
சென்னையில் ரஷ்ய நாட்டு அழகியை வைத்து பாலியல் தொழில் செய்த அடுக்குமாடி குடியிருப்பின் மேலாளரை போலீசார் கைது செய்தனர்
7 Jan 2019 11:19 AM
சிறுமிகளுக்கு கொடுமை : தண்டனை விவரம் குறித்து அரசு வழக்கறிஞர் விளக்கம்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு பள்ளியில் 7 மற்றும் 8ஆம் படித்து வந்த 2 மாணவிகளை சீரழித்து பாலியல் தொழிலில் தள்ளிய வழக்கில் 8 ஆண்டுகள் மற்றும் 8 பெண்கள் என மொத்தம் 16 பேர் குற்றவாளிகள் என்று கடலூர் மகளிர் நீதிமன்றம் அறிவித்தது.
20 Aug 2018 4:07 PM
"நான் வாயை திறந்தால், பூகம்பம் வெடிக்கும்" - நடிகை ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கை
முழு உண்மைகளையும் வெளியிட்டால், தமிழ்நாட்டில் மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும் என்று நடிகை ஸ்ரீ ரெட்டி எச்சரித்துள்ளார்
2 Aug 2018 10:39 AM
விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 11 சிறுமிகள் மீட்பு - டாக்டர் உட்பட 9 பேர் கைது
தெலங்கானா மாநிலம் புவனகிரி மாவட்டத்தில் உள்ள யாதகிரி குட்டாவில் விபச்சாரம் நடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர்.
28 July 2018 3:14 AM
இயக்குநர் வராகி மீது நடிகை ஸ்ரீரெட்டி புகார்...
இயக்குநர் வராகி மீது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை ஸ்ரீரெட்டி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்.