நீங்கள் தேடியது "production"

கோவிஷீல்ட் தடுப்பூசி- தயாரிப்பு பணி தீவிரம்... மகாராஷ்டிரா மாநிலத்திற்கே முன்னுரிமை
22 April 2021 7:32 AM IST

கோவிஷீல்ட் தடுப்பூசி- தயாரிப்பு பணி தீவிரம்... "மகாராஷ்டிரா மாநிலத்திற்கே முன்னுரிமை"

கோவிஷீல்ட் தடுப்பூசி- தயாரிப்பு பணி தீவிரம்... "மகாராஷ்டிரா மாநிலத்திற்கே முன்னுரிமை"

தீப்பெட்டி- மூலப்பொருட்கள் அனுப்புவது குறித்து பரிசீலனை - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்
16 April 2020 8:33 AM IST

"தீப்பெட்டி- மூலப்பொருட்கள் அனுப்புவது குறித்து பரிசீலனை" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

சிவகாசி தீப்பெட்டி தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களை அனுப்புவது குறித்து, பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 40 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி - வேளாண் கருத்தரங்கில் அமைச்சர் அன்பழகன் தகவல்
9 March 2020 12:52 AM IST

"தமிழகத்தில் 40 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி" - வேளாண் கருத்தரங்கில் அமைச்சர் அன்பழகன் தகவல்

நடப்பாண்டு தமிழகத்தில் 40 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் உருவாக்கிய பிரம்மாண்ட காபி குவளை...
7 Dec 2018 10:37 AM IST

மாணவர்கள் உருவாக்கிய பிரம்மாண்ட 'காபி குவளை'...

சார்ஜாவில் 5 ஆயிரத்து 445 மாணவ, மாணவிகள் சேர்ந்து அசையும் காபி குவளை உருவாக்கி, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை : பிளம் கேக் தயாரிக்கும் பணி தொடக்கம்...
27 Nov 2018 4:07 PM IST

கிறிஸ்துமஸ் பண்டிகையை : பிளம் கேக் தயாரிக்கும் பணி தொடக்கம்...

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடியில் பிளம் கேக் தயாரிக்கும் பணி தொடங்கியது.

பால் உற்பத்தியாளர் சங்கத்தில் கட்டாயமாக பட்டாசு விற்பனை : உற்பத்தியாளர்கள் அரசுக்கு கடும் கண்டனம்
4 Nov 2018 1:27 AM IST

பால் உற்பத்தியாளர் சங்கத்தில் கட்டாயமாக பட்டாசு விற்பனை : உற்பத்தியாளர்கள் அரசுக்கு கடும் கண்டனம்

நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலம் பகுதியில் 130 பால் உற்பத்தியாளர் சங்கத்தில் 900 உறுப்பினர்கள் பாலை சேகரித்து ஆவின் பால் நிறுவனத்திற்கு அளித்து வருகின்றனர்.

கொசுக்கள் உற்பத்தியை அழிக்காவிட்டால் அபராதம் - விஜயபாஸ்கர்
25 Oct 2018 7:31 AM IST

"கொசுக்கள் உற்பத்தியை அழிக்காவிட்டால் அபராதம்" - விஜயபாஸ்கர்

கொசுக்கள் உற்பத்தியை அழிக்காவிட்டால், அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.

மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்த பட்ச ஆதரவு விலை கோதுமை, அரிசியை தவிர்த்து பிற பொருட்களுக்கு போதுமானதாக இல்லை - வேளாண் விஞ்ஞானி
5 July 2018 8:39 AM IST

மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்த பட்ச ஆதரவு விலை கோதுமை, அரிசியை தவிர்த்து பிற பொருட்களுக்கு போதுமானதாக இல்லை - வேளாண் விஞ்ஞானி

மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்த பட்ச ஆதரவு விலை கோதுமை, அரிசியை தவிர்த்து பிற பொருட்களுக்கு போதுமானதாக இல்லை என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.

அரிசி உற்பத்தி: வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - திமுக செயல்தலைவர் ஸ்டாலின்
21 Jun 2018 5:01 PM IST

"அரிசி உற்பத்தி: வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" - திமுக செயல்தலைவர் ஸ்டாலின்

அரிசி உற்பத்தி தொடர்பாக முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.