மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்த பட்ச ஆதரவு விலை கோதுமை, அரிசியை தவிர்த்து பிற பொருட்களுக்கு போதுமானதாக இல்லை - வேளாண் விஞ்ஞானி
மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்த பட்ச ஆதரவு விலை கோதுமை, அரிசியை தவிர்த்து பிற பொருட்களுக்கு போதுமானதாக இல்லை என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்த பட்ச ஆதரவு விலை கோதுமை, அரிசியை தவிர்த்து பிற பொருட்களுக்கு போதுமானதாக இல்லை என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
உளுந்து, மைதா, துவரம் பருப்பு, சோளம், நிலக்கடலை, சோயாபீன், கடுகு எண்ணெய் வித்து பயிரின் சராசரி மார்க்கெட் விலை, அதன் தொடர்புடைய குறைந்த பட்ச ஆதரவு விலைக்குக் கீழே இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு தேசிய ஆணையம் பரிந்துரை செய்த, பிற நடவடிக்கைகளும், வருவாய் நிலைத்தன்மையும், மொத்த வருமானமும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story