நீங்கள் தேடியது "Prime Minister"
12 Jan 2019 10:11 AM IST
பிரதமர் மோடியை நீக்குவது சாத்தியமற்றது - அமித்ஷா
முன்னதாக இந்த கூட்டத்தில் பேசிய அமித்ஷாபிரதமர் நரேந்திரமோடியை எந்த கூட்டணியாலும் வெல்ல முடியாது என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
10 Jan 2019 7:52 AM IST
மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் - பிரதமர் நரேந்திரமோடி
மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி நிச்சயம் அமையும் என்று பிரதமர் நரேந்திரமோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
9 Jan 2019 3:55 PM IST
மன்மோகன் சிங் பற்றிய திரைப்பட டிரெய்லருக்கு தடை விதிக்க, டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி எடுக்கப்பட்டுள்ள, "The Accidental Prime Minister" எனும் திரைப்படம் வரும் 11-ஆம் தேதி திரைக்கு வருகிறது.
31 Dec 2018 2:38 AM IST
அந்தமான் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரை
போர்ட் பிளேய்ரில் மெரினா பார்க் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடிஉரையாற்றினார்.
25 Dec 2018 3:02 PM IST
காங்கிரசில் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி தான் - முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
காங்கிரசில் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி தான் - முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
22 Dec 2018 9:43 PM IST
பெண்களுக்கு சுதந்திரம், முழு பாதுகாப்பு - பிரதமர் மோடி உறுதி
நாடு முழுவதும் பெண்களுக்கு சுதந்திரமும், முழு பாதுகாப்பும் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
16 Dec 2018 10:36 PM IST
பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும் - பதவியேற்பு விழாவில் ரணில் விக்கிரமசிங்க உரை
இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் பதவி ஏற்றுக் கொண்டார்.
16 Dec 2018 1:52 PM IST
இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் பதவியேற்பு
இலங்கையில் ஏற்பட்ட திடீர் அரசியல் குழப்பத்தால், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே பதவி பறிக்கப்பட்டதை அடுத்து, கடந்த 50 நாட்களுக்கு முன்பு புதிய பிரதமராக பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷ, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், நேற்று ராஜினாமா செய்தார்.
15 Dec 2018 9:59 AM IST
பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் மோடி கட்டளை
மத்திய அரசின் நல்ல திட்டங்களை, பாஜக தொண்டர்கள், நாடு முழுவதும் மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு, பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தி உள்ளார்.
14 Dec 2018 9:56 PM IST
இலங்கை பிரதமர் ராஜபக்சே நாளை, ராஜினாமா...
இலங்கை அரசியலில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், அந்நாட்டு பிரதமர் ராஜபக்சே நாளை சனிக்கிழமை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.
12 Dec 2018 8:01 PM IST
" மேகதாது அணையை தமிழகம் எதிர்ப்பது சரியல்ல" - கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் சிவக்குமார்
சட்ட திட்டத்திற்கு உட்பட்டு தான் மேகதாது அணையை கர்நாடகா செயல்படுத்த திட்டமிட்டு உள்ளதாக அம் மாநில நீர் வளத்துறை அமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
12 Dec 2018 7:30 PM IST
மேகதாது விவகாரம் : எதிர்க்கட்சிகள் அமளி - மக்களவை ஒத்திவைப்பு
மேகதாது விவகாரம், ரபேல் ஒப்பந்த ஊழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற மக்களவை, நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.