நீங்கள் தேடியது "Pongal"

காணும் பொங்கல் - மெரினாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
13 Jan 2019 10:06 PM IST

காணும் பொங்கல் - மெரினாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

காணும் பொங்கல் - மெரினாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

போகிப் பண்டிகை : பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை எரிக்க வேண்டாம் - கார்த்திக் பிரபு
13 Jan 2019 8:34 PM IST

போகிப் பண்டிகை : பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை எரிக்க வேண்டாம் - கார்த்திக் பிரபு

போகிப் பண்டிகை : பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை எரிக்க வேண்டாம் - கார்த்திக் பிரபு

தூத்துக்குடி காமராஜர் சந்தையில் குவியும் பொங்கல் பொருட்கள்
13 Jan 2019 2:01 PM IST

தூத்துக்குடி காமராஜர் சந்தையில் குவியும் பொங்கல் பொருட்கள்

தூத்துக்குடி காமராஜர் சந்தையில் பொங்கல் பொருட்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன.

கூட்டுறவு சங்க கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் - கரும்பு விவசாயிகள்
13 Jan 2019 1:35 PM IST

கூட்டுறவு சங்க கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் - கரும்பு விவசாயிகள்

தஞ்சை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையொட்டி கரும்பு வெட்டும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : காளைகளுக்கு டோக்கன் வழங்கும் பணி தீவிரம்
13 Jan 2019 12:36 PM IST

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : காளைகளுக்கு டோக்கன் வழங்கும் பணி தீவிரம்

வரும் 15ஆம் தேதி நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுகளுக்கு இன்று காலை முதல் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

பாலமேடு ஜல்லிக்கட்டு : காளைகளுக்கான முன்பதிவு தொடக்கம்
13 Jan 2019 12:32 PM IST

பாலமேடு ஜல்லிக்கட்டு : காளைகளுக்கான முன்பதிவு தொடக்கம்

மதுரை மாவட்டம் பாலமேட்டில் வரும் 16-ம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் முன்பதிவு தொடங்கியது.

வள்ளியூர் : பொங்கலுக்காக நடைபெற்ற சிறப்பு வாழை சந்தை
13 Jan 2019 11:53 AM IST

வள்ளியூர் : பொங்கலுக்காக நடைபெற்ற சிறப்பு வாழை சந்தை

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சிறுமளஞ்சியில் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று சனிக்கிழமை சிறப்பு சந்தை நடைபெற்றது.

தமிழர்களின் வீர விளையாட்டுக்காக விலங்குகளை வளர்க்கும் இளைஞர்
13 Jan 2019 10:13 AM IST

தமிழர்களின் வீர விளையாட்டுக்காக விலங்குகளை வளர்க்கும் இளைஞர்

தமிழர்களின் வீர விளையாட்டுக்கு பயன்படுத்தும் காளை சேவல் உள்ளிட்ட விலங்குகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் வேடசந்தூர் இளைஞர் ஒருவர்..

பொங்கல் பண்டிகை : அதிக கட்டணம் வசூலித்த 11 ஆம்னி பேருந்துகள் சிறைபிடிப்பு
13 Jan 2019 7:50 AM IST

பொங்கல் பண்டிகை : அதிக கட்டணம் வசூலித்த 11 ஆம்னி பேருந்துகள் சிறைபிடிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 நாளில் 5 ஆயிரத்து 523 சிறப்புப் பேருந்துகள் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்டு உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

போகி கொண்டாட்டம் :  பழைய பொருட்களை தீ வைத்து எரிக்காதீங்க - மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்
13 Jan 2019 7:13 AM IST

போகி கொண்டாட்டம் : " பழைய பொருட்களை தீ வைத்து எரிக்காதீங்க" - மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்

பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதனை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் போகிப்பண்டிகை, கொண்டாடப்பட்டு வருகிறது.

கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்
13 Jan 2019 1:47 AM IST

கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்

தென் மாவட்டங்களுக்கு செல்ல குவிந்தவர்களால் கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

ரேஷன் கடைகளில் கேமரா பொருத்த ரூ.97 கோடி செலவு
13 Jan 2019 12:01 AM IST

ரேஷன் கடைகளில் கேமரா பொருத்த ரூ.97 கோடி செலவு

தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்து 232 நியாய விலைக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த 97 கோடி ரூபாய் செலவாகும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தெரிவித்துள்ளது.