நீங்கள் தேடியது "Poll Campaign"
4 Aug 2019 10:54 PM IST
ஜெயலலிதாவின் வழியில் நலத்திட்டங்களை செய்கிறார் முதலமைச்சர் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
நலத்திட்டங்களை நிறைவேற்றி வரும் எடப்பாடி பழனிசாமி, மீண்டும் முதலமைச்சராக வந்துவிடுவார் என்ற பயத்தில் எதிர்க்கட்சிகள் பிதற்றி வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
2 Aug 2019 1:38 AM IST
வேலூர் தொகுதியில் இன்று முதலமைச்சர் 2வது கட்ட பிரசாரம்
வேலூர் மக்களவை தொகுதியில், தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால், பிரசாரம் சூடு பிடித்துள்ளது
31 July 2019 1:12 AM IST
"சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் இயக்கம் அதிமுக" - ஓ. பன்னீர்செல்வம்
அதிமுகவை பொறுத்தவரை, சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் இயக்கம் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.
29 July 2019 1:42 PM IST
"வேலூர் தொகுதியில் அதிமுக வெற்றி பெறும்" - அமைச்சர் தங்கமணி
"அதிமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர்"
28 July 2019 3:17 PM IST
எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை எது அதிகம்? - ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி
அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து ஜெயக்குமார், ஆகியோர் வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட பெருமாள் பேட்டை பகுதியில் பிரசாரம் மேற்கொண்டனர்.
24 July 2019 4:10 PM IST
வேலூர் தொகுதியில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் - அமைச்சர் தங்கமணி
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் ஏ.சி.சண்முகம் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.
23 July 2019 4:05 PM IST
வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் - அமைச்சர் ஜெயகுமார்
வேலூர் மாவட்டத்திற்கு துரைமுருகன் எதுவும் செய்யவில்லை என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
23 July 2019 1:05 PM IST
மக்களவை தேர்தல்:"தேர்தலில் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும்" - அமைச்சர் கே.சி.வீரமணி
அதிமுக தேர்தல் பணிக்குழுக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி தேர்தலில் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
4 Feb 2019 12:14 AM IST
அமெரிக்க அதிபர் தேர்தல் : ஜனநாயகக் கட்சி சார்பில் இந்திய வம்சாவளி பெண் போட்டி
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி பெண்ணான துல்சி கபார்ட் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
6 Jan 2019 7:26 PM IST
டிப்ளமோ நர்சிங் மாணவி தற்கொலை முயற்சி?
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் முதலாம் ஆண்டு டிப்ளமோ நர்சிங் படித்து வரும் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
6 Jan 2019 6:44 PM IST
9-ம் வகுப்பு பாடதிட்டத்தில் புதிய மாற்றம்
மூன்று பருவத்திற்கு பதிலாக ஒரே புத்தகம்
27 Dec 2018 8:41 AM IST
பாஜக, காங். அல்லாத 3வது அணி : சந்திரசேகர ராவ் திட்டம் என்ன...?
தேசிய அளவில் மூன்றாவது அணி, பாஜகவிற்கு சாதகமாக அமையும் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் சந்தித்து பேசியுள்ளார்.